1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

ஒற்றுமை......

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Apr 4, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    உள்ளங்கள் அழுதாலும்
    உதடுகள் சிரிக்கட்டும்

    அன்பே.... என் உள்ளமோ
    இங்கு அழுது கொண்டு......
    உன் உதடுகளோ
    அங்கு சிரித்துக் கொண்டு......

    Sandhya
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ஆனால் உண்மை காதல் மட்டுமே தன் கவலை மறந்து தன் காதல் சிரிப்பில் மகிழும்!! hats off to true love!! hats of to ur sweet poem!!:hatsoff:hatsoff
     
  3. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    50
    Trophy Points:
    110
    Gender:
    Female
    un ullam azhumbodu, matravargalukkaga avan uthadugal chirthaalum ullam azhuthu konduthanirukkum. Unmayana kaathalargal endral.

    arumaiyana karuthu.


    ganges
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    un sweetana fb'kku :thumbsup
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thank you ganges.....
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பாவம் அந்தப் பையன்.
    இன்று நேரமே சரி இல்லை.
    அண்ணா என்று முதல் இடி அடுத்து,
    இங்கு வேற்றுமையில் ஒற்றுமை.
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என்ன ஒற்றுமை இது???

    இருவர் இதழ்களும் சிரிக்கின்றன
    அவளது மகிழ்ச்சியில்
    அவனது விரக்த்தியில்

    கவிதை குட்டியா சொல்லிட்டு fb மட்டும் பெரிசு பெரிசா வாங்கறியே சந்தியா??? இது நியாயமா???

    கவிதை ரொம்ப அருமையா இருக்கு மா.
     
  9. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear sandya,
    nice one.
    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ,என்பார்களே!
    இங்கே முகத்தில் மட்டும் புன்னகை எப்படி சாத்தியம்?
     
  10. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hi Sandhya,

    Miga azhagana kavidai.
     

Share This Page