ஒரு விரக்தியான புதிசாலி மாணவனின் அறிவுள&

Discussion in 'Jokes' started by vinoran, Jul 7, 2009.

  1. vinoran

    vinoran Bronze IL'ite

    Messages:
    110
    Likes Received:
    38
    Trophy Points:
    48
    Gender:
    Male
    Ø அமெர்காவை கண்டுபிடித்தவர் யார்?
    அதை மறைத்து வைத்தவர் யார் என்று முதலில் சொல்லும்

    Ø மிக பெரிய்ய கண்டம் எது?
    வாழ்வில் எத்தனையோ கண்டங்களை தாண்டி வந்துவிட்டேன் அதில் இந்த பரிச்சைதான் மிக பெரிய கண்டம்

    Ø பருவ மழை பெய்ய நீர் கூறும் காரணங்கள் ?
    நான் எந்த காரணங்களும் கூற தயாராக இல்லை

    Ø பிரான்சில் ஓடும் மிக பெரிய நதி எது ?
    விசா வரட்டும் போயி விசாரித்து சொல்லரனே

    Ø ஊஸி இலை காடுகள் என்றால் என்ன?
    ஊஸி இலை காடுகள்தான் !!!

    Ø பூமத்திய ரேகை எங்கே ஓடுகிறது ?
    அது எங்கேயும் ஓடவில்லை ஒரே இடத்தில்தான் இருக்கிறது :bonk:biglaugh
    - நன்றி தினமலர்
     
    Loading...

  2. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: ஒரு விரக்தியான புதிசாலி மாணவனின் அறிவு&#29

    Dear Vino
    Eppudiiiiiiiiii
     

Share This Page