1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒரு வருட கடுங்காவல் தண்டனை - Micro story

Discussion in 'Posts in Regional Languages' started by priyar, May 13, 2010.

  1. priyar

    priyar New IL'ite

    Messages:
    40
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Male
    அது மழைகாலம் என்பதால் ஆணியில் மாட்டிய அந்த மணமாலைகள் இன்னமும் காயவில்லை.
    வெளியே அடர்மழை..ஜன்னல் அருகே அவள். T.V பார்த்தபடி அவன்.
    இருவரின் கண்களிலும் நீர்குளம் நீதிபதி வார்த்தையை நினைத்து.
    கல்யாணம் கி ஒரு வருடம் கழித்துதான் விவாகரத்து தரமுடியும்”.
    இருவரது மனமும் எதிர்பார்கிறது அடுத்த மழைகாலத்துக்காக.
     
    Loading...

Share This Page