1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒரு தாயின் புலம்பல்

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Aug 25, 2010.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    அன்று உனக்கு தாய்ப்பால் தரத் தவறியதில்லையே,
    இன்று உன் தாய் பால் உனக்கு அக்கறை இல்லையே
    உன் நன்மைக்காக நான் உழைக்காத நாள் இல்லையே
    உன் வாழ்வில் நான் என்றும் குறுக்கே நின்றதில்லையே

    ஊசி நுனியளவே நீ காயப்பட்டாலும் கண்ணே,
    என் கண்ணில் ஊசி பாய்ந்தாற் போல் துடித்தேனே,
    உலக்கை போல் நிற்கின்றாய் எந்தன் முன்னே,
    உணர்ச்சி இன்றி என்னை நீ பார்ப்பது தான் என்னே!

    எனக்கென்று உன்னிடம் நான் என்ன கேட்டு விட்டேன்?
    விருந்தோ, பட்டோ நான் என்றோ விட்டு விட்டேன்.
    மாதத்துக்கு ஒரு முறை என்னை வந்து பாரேன்!
    வருடத்தில் ஓர் நாள் உன் குழந்தையைக் காட்டேன்!

    உன் தந்தை நல்லவர். சீக்கிரம் போய்ச் சேர்ந்து விட்டார்,
    பாவி நான் முன் பிறப்பில் செய்த வினை எத்தனையோ?
    என்னை நீ வேண்டாமென இல்லத்தில் சேர்த்து விட்டாய்,
    போகட்டும். உனக்கு இந்த நிலை என்றும் வர வேண்டாம்.

    -ஸ்ரீ
     
    vaidehi71 likes this.
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தான் வருந்தினாலும்,
    இந்நிலை மகனுக்கு வரக்கூடாது,
    என்ற எண்ணம் தாய்க்கு மட்டுமே வரும்.

    அருமை ஸ்ரீ.
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    கவிதையின் உட்கருத்தை மிகச் சரியாகப் பிடித்தீர்கள் நட்புடன் (நெத்தியடி).
    நன்றி.
    -ஸ்ரீ
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உங்கள் தாயின் புலம்பல் இந்தத் தாய்க்கும் கேட்டது
    பாசத்தின் பரிதவிப்பில் தாய்மை துடிக்கிறது
    அலம்பல் இல்லாமல் புலம்பும் தாய்க்கு என்ன ஆறுதல் கூறுவது
    ....?????......
     
  5. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    unarvu poorvamaaka irunthathu intha thaayin pulambal.. arumai Srinivasan.. :thumbsup
     
  6. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    very nice and touching poem.good poem rgsrinvasan
     
  7. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    RGS,

    romba azhagaana kavithai. ungal kavithaiyil ennakku migavum pidiththa varigal mele ulla varigal.:thumbsup
     
  8. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    ungaL parivukku migavum nanRi Yashikushi. Vizhudhu verai maRandhu vidugiRadhu, adhuvum oru naa vEraagum enbadhai ninaiyaamal. -rgs
     
  9. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    wow super srini , no words to say , romba supera eluthirukinga.
     
  10. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    ungaL paaraattukku migavum nanRi ramyaraja. -rgs
     

Share This Page