1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒரு தாயின் ஏக்கம்

Discussion in 'Regional Poetry' started by meerajesh59, Mar 20, 2010.

  1. meerajesh59

    meerajesh59 Gold IL'ite

    Messages:
    1,167
    Likes Received:
    503
    Trophy Points:
    165
    Gender:
    Female
    என் அன்பு குழந்தைக்கு,

    எப்போது என்னுள் எழுவாய் என்னுயிரே!
    இப்போது அப்போதென்று இழுத்தடித்தல் தான் முறையோ?
    தங்கமே என்றுனை தாங்கிட வேண்டாமோ
    தங்கமெல்லாம் எனக்கு எட்டாக்கனி என்கிறாயே!
    முத்தே என்றுனை முத்தமிட வேண்டாமோ
    மூழ்கிவிடு கவலையில் என முடக்கிவிட்டு போனாயே!
    கண்மணியே என்றுனை கட்டியணைக்க வேண்டாமோ
    கண்களே கண்மணியை கண்டிட முடியாது என்கிறாயே!
    எல்லா குழந்தையும் என்னதென்று நானிருக்க
    என்னை தாயாக்கிட தயக்கமென்ன தாரகைக்கு?
    ஒவ்வொரு மாதமும் உனக்காக நான் காத்திருக்க
    ஓடிவா என்னிடம் நி இக்கடிதம் கண்டவுடன்!!!

    இப்படிக்கு,
    உன்னினைவாய் உருகிநிற்கும் உன்அன்னை.
     
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Meera


    Very touching poem. Only a woman who does not have a child will know the feelings. Whoever is the person, all the best for her to conceive.

    love
    viji
     
  3. meerajesh59

    meerajesh59 Gold IL'ite

    Messages:
    1,167
    Likes Received:
    503
    Trophy Points:
    165
    Gender:
    Female
    Thanks Mam
    The Unfortunate mother is me only. :bonkThanks for your wishes
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear meena,
    arumaiyana kavithai.
    ENTHA MANATHIL PASAM UNDO ANTHE MANAME AMMA AMMA.
    ithu kanathasan varigal.
    kulanthayum,theivamum kondadum idathil.
    intha kavitha kandapinum,varathirupano ungal vanamalar kannanavan?
    katayam vanthiduvan.yasuthayedam konjimahila.
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மீனா,

    தாய்ப் பாசத்தை, தாயாகும் முன்பே
    அள்ளிக் கொட்டும், இந்த தாயாகத்
    துடிக்கும் தாயின், ஏக்கத்தைப் போக்க
    விரைவினில் வரும், அந்தக் குழந்தைச் செல்வம்.

    தாய்ப் பாசத்தை வெல்ல இத் தரணியில் வேறொன்றுமில்லை.
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள மீனா,

    தாயாய் உங்கள் ஏக்கம், உங்கள் சேயாய் நான் மாற கூடாதா என என்னையும் எங்க வைத்தது தோழி. உங்கள் ஏக்கம் தீர, விரைவிலே உங்கள் இல்லத்தில் மழலைகள் சத்தம் கேட்க எனது ப்ராத்தனைகளும், வாழ்த்துக்களும்.
     
  7. aparnareplies

    aparnareplies New IL'ite

    Messages:
    28
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Very touching poem Meena...I pray god to bless u with a baby soon...

    btw..do u live in Bangaru Naidu Colony, K.K.Nagar?
     
  8. meerajesh59

    meerajesh59 Gold IL'ite

    Messages:
    1,167
    Likes Received:
    503
    Trophy Points:
    165
    Gender:
    Female
    Hi Aparna,
    Thanks. I am the same Meena only. Welcome to IL. Nice Meeting you in IL.
     
  9. Vidhyathan

    Vidhyathan Senior IL'ite

    Messages:
    158
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Hi Meena,
    Best Wishes to you to soon write poems about the naughtiness of your child.
     
  10. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Meera,

    Yekkam niraintha varigal.. vegu seekirame ungal ekkam theernthu santhosam peruga vazhthukkal..
     

Share This Page