மூங்கில் காடுகளையும் நேசிக்க ஆரம்பித்தேன்!!! உன் குழல் ஓசையில் மயங்கி!!! வெண்ணையை விரும்பி உண்டேன்!!! உன் செவ்விதழில் அது தீட்டி இருக்கும் அழகை கண்டு!! மயிலிறகால் என் மனம் கவர்ந்த கள்வா....! இதனை நாள் கடந்தும் உன் காதலுக்காய் ஏங்கும் இதயத்தை அடக்க என் சொல்வேன் ??? உன் பாமாவின் பெயரையா?அல்லது...... உன் ருக்மணியின் பெயரையா??:drowning
ஆகா என்ன சிந்தனை. காலேஜ்ஜில இருந்த வந்த உடன். மீரான்னு சொல்லலாம். மீரா தான் நீங்கள். இதுவே நவீன மீரா பஜன்.
i don't usually read at last minute ram class layum librarylayum poi i ll take notes!! last minite revision oly!!! naan laam daily padikkira case!!!
ennakku meera na romba pudikkum nats!!!!!!!!!!!!! aana naan krishnar bajana paada maataen murugar dhaan!!! chinna vasula ellam murugara kalyanam pannikanum nu solvaen!!!!!!!!!
thandhayai sothiththa, thamizh kadavul muruganukkae ippa sothanaiyaa? theivanai, valli ushaar please.
paravaalla avanga raendu paerum side la utkaandhukitta naan madila utkaandhukuraen!!!:rotfl:rotfl:rotfl