1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒரு காதல் விண்ணப்பம்

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Nov 22, 2010.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    கால் உதைத்து அழுகின்ற குழந்தையைப் போல,
    உன் நினைவில் இருந்து மீளாமல் இருக்கிற மனதை,
    தரதரவென்று இழுத்துச் செல்லும் பெற்றவர் போல,
    இழுக்க முடியவில்லை. அட! இது என்ன விந்தை?

    நேற்று வரை நீ யார் என எனக்குத் தெரியாது,
    இனிமேலோ நான் யார் என சொல்லத் தெரியாது,
    நான் மயங்கும் நிலையதனைத் தந்தவள் நீ தான்.
    நான் மீண்டு வருவதெல்லாம் உன் கைகளில் தான்.

    வேண்டுமென்றே எனை வீணில் தவிக்க விடாது,
    விரைவாய் நீ உன் முடிவைச் சொல்லுதல் நன்றே!
    எனை வேண்டாம் என நீ என்றும் சொல்லக் கூடாது,
    உன்னிடம் நான் வேண்டுவதெல்லாம் அது ஒன்றே!

    உன் அழகில், அறிவில், உன் பெருஞ்செல்வத்தில்,
    ஈர்க்கப்பட்டு பலர் வரலாம். அது பரவாயில்லை.
    நீயே ஓர் பெருஞ்செல்வம் என்ற எண்ணத்தில்,
    ஈ போல் உனைச் சுற்றுகின்ற எனக்கு ஈடில்லை.

    இதை மறவாமல் எனையே நீ தேர்ந்தெடுத்திடுவாய்,
    என் துன்பமதை நீக்கி எனக்கு இன்பம் தந்திடுவாய்.
    என் சிறப்பு சொல்ல எனக்குத் தயக்கமும் உண்டு.
    நீ சரியென்றால் மகிழ்வேன் அதுவே பெரிது என்று.

    -ஸ்ரீ
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :rotfl:rotfl:rotfl:rotfl Sri.... ithai padiththuvittu enakku sirippu thaangala... Embuttu ice vechchu kaathal vinnappam seiyureenga...

    Vithiyaasamana kaathal vinnappam..:)
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your fast feedback Devapriya. In my little knowledge, I feel that it is much better if one's approach is direct in cases like this.(Except the first para, there is no comparison made anywhere). Tried something different. -rgs
     
  4. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    ஹாஸ்ய ரசம் சொட்டுகிறது வார்த்தைகளில். இன்னும் சிரித்துக்கொண்டேயிருக்கிறேன்:biglaugh

    வீழ்ந்தபின் மீள்வதேது?:drowning
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    ஐயோ! நான் எவ்வளவு தீவிரமாய் எழுதுகிறேன்! ஹாஸ்யம் என்கிறார்களே!
    உலகம் ரொம்பக் கொடுமையானது! :)
    விழுந்தாலும், மெதப்பா பேசுவோமில்ல!
    உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி AbhiSing. -ஸ்ரீ
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஸ்ரீ - கோச்சுக்க மாட்டீங்களே???

    கவிதை அருமை, சாரி கெஞ்சல் அருமை. :rotfl
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    நட்புடன்,
    உங்கள் பின்னூட்டத்தில் இருக்கும் கிண்டலும் நன்றாக இருந்தது.
    நானே சற்று கிண்டலாகத் தான் எழுதினேன் இந்த பத்தியை.
    நன்றி. -ஸ்ரீ
     
  8. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Romba differentaana poem.yenaku anniyan movie nyabagam varauthu athula vikram margin koodu pottu kaathal manu eluthuhvaaru la.:rotfl:rotfl:rotfl

    epdi ipdilaam yosikreenga RGS:idea
     
  9. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Sri,nalla irundhadhu poem....idha apdiye unga manaivikitta kataunga:)
     
  10. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Ennanga Sonia, neengaLum kindal seyyaReenga? Its just the words of a 'not-so-worthy' guy to a worthy girl to whom he proposes. Nallaa irukkaa? -rgs
     

Share This Page