1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒரு ஓவியனின் மறு பிறப்பு........

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 1, 2010.

  1. Elvee

    Elvee Gold IL'ite

    Messages:
    507
    Likes Received:
    104
    Trophy Points:
    115
    Gender:
    Female
    ungal kalayai uyirpithu ungal kalaikkum en ungalukkume vaithiyarai irukkum ungalukkum ungal aarvaththirkum enathu vaazhthukkal. :thumbsup
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் கலை வாழ எனை வாழ்த்த வந்த தோழிக்கு ஆயிரம் நன்றிகள் .:thumbsup
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    படித்து பார்த்து ரசித்து என் கலையில் லயித்து வந்து சொன்ன பாராட்டிற்கு நன்றிகல்ம்பல என் தோழியே
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    saroj ......inime ungala kalaivaani nu thaan koopda poren...:)

    appaapa evlo talent...innum vera yethaavathu balance irukka....

    i'm wondering on you dear....you are great...

    ungaloda padumai arumai...
    ungal solvanmayum arumayo arumai...:)
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கலைவாணி அது நான் மலர்க்கு கொடுத்திருக்கும் மறுபெயர்.
    என் கலையின் பதுமையில் நீங்கள் மூழ்கி முத்தாய் கொடுத்துள்ள சத்தான பின்னூட்டதிற்கு நன்றி.:)
     
  6. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Saroj dear sorry for the late entry here. Oviyam evvalavo arpudamaga irukkiradho adhu pol un kavidhaiyum miga arpudam. Nee padhinarum perru peru vazhvu vazha vendum
     
  7. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    oviya penney, thodaratum un pani yethirparpudan nan
     
  8. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    i happened to see your creation...

    அப்பப்பா.. அழகியவள்..அழகெடுத்த பிறவியவள்.
    அள்ளாமல் எனை அடித்துச் சென்ற ஆழிப்பேரலையவள்.

    இவளைத் தான் வடித்தானோ மகேந்திரனும் கடல்மல்லையிலே
    உள்ளமெலாம் இனிக்குதடி மங்கை முகம் காண்கையிலே

    அழகெனும் தமிழ்ப்பெண்ணே அருகினில் வந்தது போல்.
    அமிழ்தாகப் புன்னகைக்கும் எழிலாள் அவள் பெயர் சொல்

    அம்மம்மா கண்ணா அது? மன்மதனின் மோகமலர் வில்
    தைத்துவிட்டது அப்பாணம் ஆழமாக என் இளநெஞ்சில்

    இடையா? இளந்தளிரா?
    இளவேனில் அவள் நகையா?
    விரலா?பூவிதழா?
    வெண்சாமரம் அவள் அசைவா?
    இதழா? பிறை நுதழா?
    எனை சுற்ற வந்த சுழலா?
    அய்யோ இவள் அழகா?
    எனை மூழ்கடிக்கும் ஆடி(அழகு)ப் பெருக்கா?


    i can't seem to stop myself..damn.. she is too beautiful...
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சரோஜ் இன்னும் என்னென்ன உங்களுக்கு தெரியும்.
    பட்டய கெளப்புங்க - மட்டகிளப்பு வரை போயிட்டு வந்திடறேன்.

    நல்ல வேளை நீங்கள் தொலையாமல் எங்களுக்கு கிடைத்தீர்களே -
    படித்து ரசிக்க வரிகள், பார்த்து மெய்மறக்க படங்கள்.
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Saroj,

    வார்த்தைகள் கொண்டே வண்ணம் பூசி நீங்கள் இயற்றும் கவிதைகளே எனக்கு ஓவியங்களாக தோன்றும்; வண்ணங்களும், தூரிகையும் கொண்டு நீங்கள் வடிக்கும் ஓவியத்தை என்னவென்று வர்ணிப்பது என்று எனது சிற்றறிவிற்கு புலப்படவில்லை..

    ஓவியத்தில் அபிநயம் அற்புதம்!! :wow
     

Share This Page