1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒரு ஓவியனின் மறு பிறப்பு........

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 1, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    நம்பிக்கை என்னும் காந்த அலைகள் உங்கள் எண்ண அலைகளில் இருந்து எனக்கு. உங்களைப் போன்ற மாசற்ற அன்புத் தோழிகளின் ஆதரவு இருக்கும் போது அருமைகள் ஆரவாரங்கள் எட்டும் தூரம் தான்.அருமையான ஊக்குவிப்பு
    நன்றி :)
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    என் வரிகளைப் படித்தும் என் கைவண்ணத்தை ரசித்தும் கொடுத்த பின்னூட்டதிற்கு நன்றி தோழியே!
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உன் வாழ்த்துதல்களோடு என் பயணம் ஆரம்பம்.நன்றி என் சோதரியே.
    நிச்சயம் என் பதிப்புகள்,படைப்புகள் தொடரும் :)
     
  4. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Saroj,

    அருமையான வரிகளுக்கு மிக அருமையான ஓவியம்.. ரொம்ப நல்லாயிருக்கு.. எவ்வளவு திறமைகள்..

    உங்களை புகழவே வார்த்தைகள் வரவில்லை.. இன்னும் இனிதே தொடரட்டும் உங்க கலை பணி.. :bowdown :bowdown :bowdown
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மாசில்லா அன்பும் மாறாத அக்கறையும் என் முன்னேற்றத்தில் நீங்கள் காட்டும் போது வார்த்தைகள் தேவை இல்லை தோழி .என்னை வாழ்த்தும் உங்கள் ஈர நெஞ்சம்,எண்ணம் போதும் நான் ஓவியன் ஆகா .என்றும் இதுபோல் தொடரட்டும் உங்கள் ஊக்கம் .
    நன்றிகள் பல என் ஆழ் மனதில் இருந்து .:thumbsup
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    ஒரு ஓவியனின்,மறுபிறப்பு,
    அற்புதமாய்,அம்சமாய்,அழகானதாய்.....
    வந்துள்ளது.
    சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்!
    சட்டி நிறைந்து உள்ளது,உம்மிடம்,
    அதிலிருந்து அள்ளி,அள்ளி,தாரும்.....
    சுவைக்க ஆர்வமாய் நாங்கள்!
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இருப்பதை எடுப்பதற்கு மனம் வர வேண்டுமே...மனம் இருந்தாலும் மார்க்கம் இல்லையே
    இப்போத் தான் இரண்டும் கை கூடி வந்துள்ளது.அதை அள்ளி உங்கள் கைகளில் கொடுத்து விட்டேன் அள்ளிப் பருக
    பருகிய உங்கள் ரசனைக்கும் வந்து சொன்ன வாழ்த்துக்கும் நன்றிகள் ஆயிரம்.:)
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Saroj.... சித்திர செம்பாவை ன்னு உங்களுக்கு நான் ஒரு பட்டம் குடுக்குறேன்.... really marvellous......:thumbsup
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உன் சித்தம் என் பாக்கியம் Bow
    கருப்பு வெள்ளை ஓவியத்திற்கு செம்பாவைனு பேரா....ஓ அது நானா......:)
    நன்றி
     
  10. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hi Yash,

    The poem is fantastic and also your creation.
     

Share This Page