1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒரு அபலையின் அஞ்சலி.....)))))

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, May 26, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    இழந்த இழப்பை விட இங்கு இருப்போரின் உளைச்சல் அதிகம்
    அதை தான் காணச் சகிக்காது .சோகத்தின் உச்சம் .ஆழ்ந்த இரங்கல்கள்
    நான் எழுதிய வரிகளை விட நீளமான பெருமூச்சு உன் வரிகளிடமும் உன்னிடமும்.
     
  2. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    enna kodumayana sambavam athu.....ungal kavithayin moolamaga naangalum antha aathmakkalukku anjali seluthukirom.....mattraum...nambikkayaum thane nam vazhkkayai kondu selkirathu....
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    சோகத்தை, சுற்றங்கள் இழந்த சுமையை
    உங்கள் பிரார்த்தனை வழியால் துடைத்திட மனமுருக வேண்டுகிறேன்
     
  4. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Saroj,

    Accidents... indha vaarthaiku sariyaana arthathai theruchuka naama kodukura villai "villai mathipilaa uyirgal" ....

    I have not seen any news reg this accident and i cant so too....and my hubby have seen this in the net alone... and he does not sleep at that night...

    But nerla paarthu irundhaa kooda enaku ippadi kaneer varumaanu theriyala... Unga kavithai ya padikkum podhu, i cant control myself...

    Azhagana, azhamaana kavithai-nu lam ennala fb koduka mudiyalai... Sorry...

    May their souls rest in peace and Will pray for the losers of their beloved ones to get peace at the earliest... This is the only thing that i can do now...
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    ஆம் தோழியே...
    படித்து ரசிக்க இது ஒன்றும் பாசமாய் எழுதப்படவில்லை .நேசத்தின் சோகம் காரணமாய் ,இழப்பின் காரணமாய் எனக்குள் இருந்த கேள்விகளின் காரணமாய் வந்தது.நன்றி என்று சொல்லக் கூட நா வரவில்லை.
    முதல் நாள் தினசரிகளில் பார்த்ததோடு சரி...அதற்கே இன்னும் நான் மருண்டு சுருண்டு போய் கிடக்கிறேன்.சோகத்தை வெளியில் சொன்னால் சுமை கொஞ்சம் குறையும் என்பதால் கொட்டிவிட்டேன் கொஞ்சமாய்.
     

Share This Page