1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்று

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jun 4, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்ற

    Thanks for your fb misslov...:)
     
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்ற

    Thank you mimur..:)
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்ற

    Avarai vittaal veru yaar ipdi nachchendru solla mudiyum.... thank you latha...:)
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்ற

    nandri ungal pinnottathuku rama...:)
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்ற

    Ungal fb enaku romba pidiththathu.... nandri AB...:)
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்ற

    ஏன் ஏன் ஒத்துக்கணும்
    இல்ல ஏன் யா ஒத்துக்கணும்
    அவள் விதவையா
    இல்லை
    குடும்பம் என்னும் விதை விதைப்பவள்
    அவள் நிழல் தரும் மழை தரும்
    மரமாவாளே தவிர
    அடுப்பெரிக்கும் விறகாக மாட்டாள்

    பிரியா superb superb superb
     
  7. ismailmohd

    ismailmohd New IL'ite

    Messages:
    3
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Male
    Re: ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்ற&#30

    super kavithaigal very very super arumai
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்ற

    நன்றி ராம் உங்கள் பின்னூட்டத்துக்கு!!!
     
  9. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Re: ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்ற&#30

    அடியம்மா தேவப்பிரியா..
    தேவனுக்கு பிரியமோ இல்லையோ
    இனி நீ எனக்குப் பிரியமானவள்.

    கல்லூரிப் பெண்ணா நீ?
    ஒரு கல்லூரியாகவே எனக்குத் தெரிகிறாய்.
    (கடவுளே நானும் தான் கல்லூரி படித்தேன்.:rant)

    முன்பே சொல்ல நினைத்தேன்
    நீ எடுக்காத தலைப்புமில்லை
    வடிக்காத கவியுமில்லை.
    சொல்லாத கருத்துமில்லை
    சுவையில்லாமல் அவை எதுவுமில்லை.

    உண்மையில் நீ கல்லூரியில் படிக்கும் பல்கலைக் கழகம் தான் போ.

    (இத்தனையும் உன் அற்புதமான வரிகளால் மளமளவென என் மனதில் தோன்றிய உண்மையான் எண்ணங்கள். சத்தியமாக வெளிப்பூச்சு இல்லை.

    ஏனென்றால் நீ எழுதிய தலைப்பு அப்படி..என்னைப் பொறுத்தவரை விதவை என்ற சொல்லையே தமிழகராதியில் இருந்து எடுத்திட வேண்டும்)
     
  10. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    Re: ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்ற&#30

    unarchi poorvamaana varigal deva... pirarin vaazhakayil mookkai nuzhaippadharkaagavey irukkum indha samoogam, oru pennai "vidhavai" endru muthirai padhikka evvalavu aarvam kaattugiradhu? kanavanirudhum vidhavayaaga irukkum pengalidam sendru avargalukku udhavum karangal neettumaa indha arivuketta samoogam? nalla kettapaa... unarchi poorvamaana kavidhai...
     

Share This Page