1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒண்ணும் புதுசு இல்ல ....!

Discussion in 'Interesting Shares' started by kaluputti, Nov 29, 2024.

  1. kaluputti

    kaluputti Platinum IL'ite

    Messages:
    1,232
    Likes Received:
    653
    Trophy Points:
    210
    Gender:
    Female
    ஒரு குடும்பத் தலைவியின் சரவெடி புலம்பல் !!!

    அந்த காலத்திலே அம்மா என்ன செய்வாங்க? வீட்டை சுத்தமா வைச்சுகிட்டு, குழம்பு, காய் அல்லது இட்லி மிளகா பொடி, கட்டி கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்புவாங்க. அவ்வளவுதான்.

    ஆனால் இப்போ அமெரிக்கன் இத்தாலி, சைனீஸ், நார்த் இண்டியன், Fast food, எல்லாம் செய்யத் தெரியணும்.

    ஸ்கூல், யோகா கிளாஸ், டான்ஸ் கிளாஸ் drop and pick up பண்ண வண்டி ஓட்டத் தெரிந்திருக்கணும்.

    இதுவரை யாருமே பார்க்காத,
    செய்யாத, netஐ நோண்டி பசங்களுக்கு project பண்ணத் தெரியணும்.

    நாம பத்தாவதுலே படிச்ச கணக்கை மூணாவது படிக்கிற நம்ம பையனுக்கு சொல்லி கொடுக்க தெரியணும்.

    பன்னிரன்டாவது படிக்கிற புள்ளையா இருந்தா Neet எழுதணுமா அல்லது வேறு எந்த Course படிக்கணும்னு analyze பண்ணத் தெரியணும்.

    ஹஸ்பெண்டுக்கு slimஆ, மாடர்னா இருக்கணும். அவரோட அப்பா அம்மாவை நல்லா பாத்துக்கணும்.

    அம்மியிலே வைச்சு அரைக்கிற மொளாக சட்டினியும் தெரியணும். ஐபோன்லே இருக்கிற லேட்டஸ்ட் டெக்னாலஜியும் தெரியணும்.

    Professionalலா advice பண்ற PAவாக இருக்கணும். அடுப்படியிலே வேலை செய்யற ஆயாவாகவும் இருக்கணும்.

    நாட்டு நடப்பு தெரியணும்
    நாட்டு வைத்தியமும் தெரியணும்.

    நெத்தியிலே குங்கும் பொட்டு, மல்லிகைப் பூன்னு மங்களகரமாக இருக்கணும். மாடர்ன் டிரஸ்லேயும் கலக்கணும்.

    வீட்ட Museum மாதிரி வைச்சுக்கணும். எவ்வளவு வேலை செஞ்சாலும் சோர்வு மட்டும் தெரியாம சிரிச்சுகிட்டு இருக்கணும்.

    எல்லா வேலையும் முடிச்சுட்டு அப்பா டன்னு போனை கையிலே எடுத்தா, எப்ப பார்த்தாலும் வாட்ஸ் அப் என்று பேச்சை கேட்கிற பொறுமைசாலியா இருக்கணும்.

    இங்கேHouse wifeஆ இருக்கணும்னா பின்னாலே100 கை இருக்கணும் !!!

    (Image from twitter, digitally modified)
    upload_2024-11-29_6-13-47.png upload_2024-11-29_6-13-47.png
     
    Loading...

  2. sln

    sln Finest Post Winner

    Messages:
    2,085
    Likes Received:
    2,036
    Trophy Points:
    283
    Gender:
    Male
     
  3. sln

    sln Finest Post Winner

    Messages:
    2,085
    Likes Received:
    2,036
    Trophy Points:
    283
    Gender:
    Male
    What a lovely summary of changing requirements of the modern house wife.Kulkarni,Management expert says in his book 'MAnagement is the name of the game" learn Management from the House Wife.You have to add control of the cockroaches and unclogging the kitchen drain.I enjoyed the summary.If some one has to advertise your job description in the matrimonial ad be rest assured that he will get never married in his life.The current demand of girls is called 1to5 formula ie1 child,we 2,3 BHK, 4 wheeler and 5 figure salary and no immovable property[no old people.
     
    kaluputti likes this.
  4. kaluputti

    kaluputti Platinum IL'ite

    Messages:
    1,232
    Likes Received:
    653
    Trophy Points:
    210
    Gender:
    Female
    Hello moderator! I dont know how I got to upload the image twice...trust me, was not intentional to show that every woman is equal to 2.....:cool::cool:!
     
  5. kaluputti

    kaluputti Platinum IL'ite

    Messages:
    1,232
    Likes Received:
    653
    Trophy Points:
    210
    Gender:
    Female
    Thank you @sln. Actually when I shared the above, was thinking whether the modern woman managing both work and home, even surpassed old grans. I have always been a homemaker for long , till I took up art seriously, so I am always at awe to see the women in 2 avatars managing both fronts in an excellent manner. Yes as you said, pest control is one such big headache and the toughest.
     
  6. andalji

    andalji New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Female

Share This Page