1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

"ஐடியா"..உன்னை தேடித்தேடி.....

Discussion in 'Posts in Regional Languages' started by kkrish, Dec 29, 2010.

  1. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Viji Akka
    Neengal "nandraaga irukkirathu" endru sonnathe enakku kidaitha perum baakiyam endru ninaikiren. Kandippaga ethaavathu thondriavudan ezhuthugiren.

    Thank you very much!
     
  2. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    கமலா, ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க, நகைச்சுவை உணர்வு நிறைய இருக்கு உங்களுக்கு, மீண்டும் மீண்டும் எழுதவும்
     
  3. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Kamala,idea varamale ivvalavu nalla ezhudureenga......

    idea vandha sollave venam.....

    enjoyed reading this post.....aana enna bajji paththi solli enaku aasaya kaatiteenga....
     
  4. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    ஐடியா வரலை ஐடியா வரலைனு சொல்லி சொல்லியே super-a எழுதிடீங்க. வாழ்த்துக்கள்:thumbsup :thumbsup
     
  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    கமலா,
    உங்கள் "கன்னி" மடல், படித்ததும், எனக்கு
    திக்கு தெரியாத காட்டில்
    என்ற பாட்டு, நினைவுக்கு வந்தது!!:spin
    என்னுடைய ஐடியாவெல்லாம் (அந்த காலத்தில் நான் ப்ளாக் (blog) எழுதின நாட்களில்), மிகவும் இக்கட்டான சமயங்களில் தான் வரும்!!:)
    மாலையில், மெரினா பீச்சில் நடக்கும்போது, ஐடியாக்கள் கொட்டும் - ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் (??!!) வீடு வந்து சேருவதற்குள் மறந்து விடும்.:-(
    நம்புங்கள், கையில் கொண்டு போகும், "நகர்பேசி"யில் ஒரு இடத்தில் உட்கார்ந்து, முக்கிய குறிப்புகளை பதிவு செய்து கொள்ளுவேன்~
    அப்படியெல்லாம், இன்டஸ் லேடீஸ் மெம்பர்களை நான் லேசில் விடுவதாக இல்லை!!:biglaugh

    100 ப்ளாக் (blog) எழுதி முடித்ததும், எனக்கே படிப்பவகளிடம் பரிதாபம் தோன்றி நிறுத்தினேன்!
    அப்பொழுது இங்கே தமிழ் பகுதி தொடங்காததால், எல்லோரும் என்னிடமிருந்து தப்பித்தார்கள்!
    இல்லாவிட்டால், தமி்ழிலும் ஒருகை பார்த்து, வதைத்திருப்பேன்!
     
  6. nimmimoorthy

    nimmimoorthy Platinum IL'ite

    Messages:
    1,776
    Likes Received:
    2,048
    Trophy Points:
    283
    Gender:
    Female
    idea thedi thedi kidakkavillaya kamala mam?
    naan venumna abhishek bacchante kettu sollattuma, avar thaan neryaya idea vachirukkar
     
  7. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    ஐடியா இல்லாமலே இவ்வளவு அட்டகாசமா? அப்போ ஐடியா வந்தா? 'கமலா வருகிறார், ஜாக்கிரதை! சிரிப்பில் உருண்டு விழாமல் உட்காரவும்' னு போர்ட் மாட்டிட வேண்டியது தான். இயல்பிலேயே உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பதால் அடுத்த ஐடியாவை தேடி உங்கள் பயணத்தை தொடர வாழ்த்துக்கள். :thumbsup:thumbsup
     
  8. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அன்புள்ள லதா!
    மிக்க நன்றி! உங்கள் அன்பான வார்த்தைகள் என்க்கு மிகவும் உற்சாகம் தருகின்றன.
     
  9. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அன்புள்ள ப்ரானா
    ரொம்ப "தாங்ஸ்".
    Actually when I new that Meena made bajjis I was at my work on a very very cold day! I got so hungry I cam home and ate everything I could lay hands on! So I know how you feel! Sorry! :)
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கமலாக்கு இல்லியாமே ஐடியா?
    இல்லாமலே கலக்குவேண்டா தடியா!!!
    அப்படீன்னு சொல்ல மாட்டீங்கன்னு நினைக்கிறேன் கமலா...

    சரஸ்வதி கண்டிப்பா நீங்க வீணை வாசிக்கவில்லையென வருத்தப் படமாட்டார்,
    எழுத்துப் பணியை தொடர்ந்து சங்கீத சாம்ராஜ்ஜியத்தை வாழ வைத்ததற்கு நன்றி சொல்வார்...

    அகப்பையில் பஜ்ஜி மாவு இருக்கோ இல்ல்லியோ, நகைச்சுவை நிறைய இருக்கு,
    ஒரு வாரிசு உருவாகி விட்டதென மீனாவும் அகமகிழ்வார், நாங்களும் - நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
     

Share This Page