1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஏ புள்ள ரோசா!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jul 19, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எங்க புள்ள நீயிருக்க என்
    பாதியாக போறவளே!!!!!
    கண்ணுக்கு முன்னால
    பொண்ணுக நூறு,
    கண்டுங்காணாம ஆம்பிள
    நானும் கன்னிப் பொண்ணுங்கள
    தாண்டி எத்தினி நாள் போவேன்....
    எங்கிருந்தாலும் வந்துடு ரோசா....
    ராசா நா உன்ன மஞ்ச கயித்தால
    ஒருதரம் கட்டுறேன்... கோச்சுக்காம
    நீயும் என்ன கட்டிப்போடு மனசுல
    நம்ம ஆயிசு பூரா.........
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இன்னொரு விக்கட்டும் விழுந்திடுச்சா?
    இந்த காதல் டெஸ்டல பேட்ஸ்மேனும், பௌளரும் - இருவருக்குமே வெற்றிதான்.

    அம்பயரும், தேர்ட் அமபயருமான பெற்றோர்களுக்குத்தான்,
    சோதனை - வாழ்கை மாட்சில் இவர்கள் ஜெயிப்பார்கலாவென....

    ரோசாவும் ராசாவும் அருமை ப்ரியா.
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    DP,

    Sema kalakkal raasaa va irukkaaga...:thumbsup:thumbsup

    ரோசா வின் எசப்பாட்டு:

    காய்ந்த சிரகா கிடக்கேன்
    தாலிய கட்டி
    தீயக் கொளுத்தி போடு ராசா!! :wink:
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரும்பாம போனவள
    பேர் சொல்லி பொரும வச்ச என்
    செவத்த ராசா
    கன்னி பொண்ணுங்க பார்க்கையிலே நீ
    கண்ணுக்கு கடிவாளம் போட்டுடு ராசா
    நானுந்தேன் பார்கிறேன் நூறு வீரன முழுசா
    பார்க்கையிலே நீ தானே தெரியிற ராசா

    எத்தன கலர் இங்க இருந்தாலும்
    நீ கொடுக்கும் மஞ்ச கலர்
    என் மனசுக்கு மத்தாப்பு ராசா
    வேண்டான்னா சொல்லிடுவேன்
    நீ வேகமா கொடுக்கையிலே
    தந்திடு ராசா தாலியத்தான் ஒரு தரம்
    தாரமா நா இருப்பேன் தவறாம ஓங் கூட.
     
  5. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hi Deva,

    Kavidai superb.
     
    Last edited: Jul 19, 2010
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    ஏ,புள்ள பாத்தியா,
    அங்கன ஒருகிருக்கேன் புலம்பிகிட்டு கிடைக்கறதே.
    அவம்பாட்டுக்கு,கத்திகிட்டே கெடக்கட்டும் உடு,
    ஒன்னும் ஆகாது,அது எங்கனே எப்பிடி சுத்தினாலும்,
    இங்கனே தானே விழனும்,அப்பா பாத்துக்கிடலாம்.

    பதில் குரல் இப்படித்தான் கேட்டது,தேவா!
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ரோசாவத் தேடி இந்த ராசாவின் மனசுல வந்த பாட்டுக்கும் எசப் பாட்டு நான் படிக்க, ஆசைதான்.

    மொதவே நெறைய பேர் படிச்சதாலே இந்தப் பாட்டு ரொம்ப அழகா இருந்தது அப்டீன்னு மட்டும் நான் சொல்லிகறேன்.
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    naan title paarthuttu..namma saroj a pathithaan nu nenachutten....:)

    super deva...nalla irukku....:)
     
  9. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    paavam Priya antha paiyana ninaicha ipove alugai alugai ya varudhu.. :rotfl nalla sollirukka :thumbsup

    antha ponnoda bathil Saroj Super a sollitaanga.. irunthaalum naanum solla try panren

    என்னை பாதியாய் சொன்னவனே
    என்னில் முழுசாய்த்தான் ஆனவனே
    ஆடி தான் போகட்டும்
    ஆவணி தான் பிறக்கட்டும்
    மாமா நீயும் என்னை கட்ட..

    என்னைகட்டும் நாளு வரைக்கும்
    நீயும் கொஞ்சம் கண்ணைக் கட்டு
    என்னை பார்த்த உன் கண்ணு
    மத்தப் பொண்ணையும் பார்த்தாலே
    வெறும் பொண்ணாத்தான் பார்த்த என்னை
    பேயாத் தான் பார்த்திடுவ..
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thank you nats... neenga eppavume ippadi thaana nats.... naan soldravangala thavira matha ellara pathiyum kavalapadureenga...:)
     

Share This Page