நாட்கள் ரெக்கை கட்டி பறந்தன ஒரு காலத்தில்!! ஆனால் இன்றோ ... அவற்றை நகற்ற முடியாமல் நான்!! நகராமல் அழிச்சாட்டியம் செய்யும் அவை!!! என்று தான் புரியும் அவற்றிக்கு?? திருமண நாளை எண்ணி ஏங்கும் பேதை இதயத்தின் ஏக்கம் ???!!!! shakeheadshakehead
மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பிலேயே, இவ்வளவு அழிச்சாட்டியமா? பாவம் அவன் கதி? யாமினியின் ஏக்கம், அவனுக்கு போகப் போறதோ தூக்கம்.
உனது கவிதைகள் இல்லாமல் போகும் உனது பரீட்சை நாட்களில் எனக்கும் நாட்கள் நகராது தோழி. தேர்வில் வெற்றி உன் வசமாக வாழ்த்துக்கள் யாமினி