1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எல்லா இடத்திலும் ஒரு கவிதை

Discussion in 'Regional Poetry' started by mccian, Feb 20, 2010.

  1. mccian

    mccian New IL'ite

    Messages:
    60
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    [​IMG]
    கொய்யாக்காய் விற்பவளின் கூச்சல்
    பாட்டுப்பாடி பிழைப்பவர்கள்
    இரயில் பெட்டிக்கே உரிய அருவருப்பு நிறம்
    என் கழுத்தை இறுக்கும் டை
    அலுவலக நேர நெரிசல்
    புதிய தமிழ் பாடல்களை சிணுங்கும் செல் போன்கள்
    பக்கத்தில் நிற்பவனின் இரண்டு நாள் வியர்வைச் சட்டை
    இத்தனை நெரிசலிலும் ஆசுவசப்படத்துகிறது
    அம்மாவின் முடியை இழுத்து
    அழகாய்ச் சிரிக்கும் ஆறுமாதக் குழந்தை.........

    -முத்தாசென் கண்ணா
     
    Loading...

  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    kavidaiyum inimai. Kuzhandayin photovum arumai. welcome.


    ganges
     
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Kuzhandhaiyin sirippin magaththuvam adhu dhan..

    sriniketan
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    குழந்தையாகவே இருந்துவிட்டால்
    இந்தப் பிரச்சினைகளே கிடையாது.

    கேட்கவா போகிறது குழந்தை.
    வளர்ந்தே தீருவேன் என்று வளர்ந்தும் விட்டோம்.
    சமாளிக்க கற்றுக்கொள்வோம்.

    சிரித்திடும் குழந்தையிடம் இருந்து,
    மீண்டும் சிரிக்கக் கற்றுக் கொள்வோம்.
     
  5. mccian

    mccian New IL'ite

    Messages:
    60
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Thanks for your replies
     
  6. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Nice one.....Thanks for sharing
     
  7. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
  8. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Very nice Kavidhai.
    Thanks for sharing.:clap
     
  9. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hello Natpudan,

    Unga kavidai nalla irukku. Thanks for sharing.
     
    Last edited: Feb 24, 2010

Share This Page