1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எல்லாம் தெரியும் ஆனால் ஒன்றும் தெரியாது

Discussion in 'Regional Poetry' started by iyerviji, Dec 10, 2010.

  1. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,594
    Likes Received:
    28,763
    Trophy Points:
    640
    Gender:
    Female
    எனக்கு எல்லாம் தெரியும் என்று
    நான் நினைத்துகொள்வேன்
    ஆனால் ஒன்றும் தெரியாது

    இங்கு எல்லோரும் எனக்கு ரொம்ப
    மதிப்பு தருகிறார்கள்
    ஆனால் நான் அதற்கு தகுதி
    ஆனவளா என்று தெரியாது

    வயது ஆனாலும் மனசில்
    நான் இன்னும் இளமை தான்
    அதனால் தான் எனக்கு
    நிறைய சின்ன பெண்கள்
    குழந்தைகள் ரூபத்தில் தோழிகளாக
    இருக்கிறார்கள்
     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Re: எல்லாம் தெரியும் ஆனால் ஒன்றும் தெரியாத&#30

    அழகாகவும், அடக்கமாகவும் எழுதி இருக்கிறீர்கள் விஜி மேடம்.
    உடம்புக்கு வயதுண்டு; மனதுக்கு வயதேது?
    நினைத்ததைப் பகிர இத்தளத்தில் தடையேது?
    தயங்காமல் எழுதுவீர் நீர் நினைத்ததையெல்லாம்,
    நிச்சயம் அவை உதவும் எம் போன்றோர்க்கெல்லாம்.
    -ஸ்ரீ
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: எல்லாம் தெரியும் ஆனால் ஒன்றும் தெரியாத&#30

    அன்பாய் இருக்க மனமிருந்தால்
    பண்பாய் இருக்க குணமிருந்தால்
    அதுவே பெரிய தகுதிதான்.
    வேறென்ன வேண்டும்??

    இரண்டும் ஒருங்கே சேர்ந்த என்
    அன்னையே, இந்த மகளும் அந்த
    தோழி பட்டியலிலா?? இல்லை ................???:)
     
    Last edited: Dec 11, 2010
  4. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,594
    Likes Received:
    28,763
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Re: எல்லாம் தெரியும் ஆனால் ஒன்றும் தெரியாத

    Dear RG

    Thank you for your first fb. I am not so good in writing tamil but still trying learning from you all.Thanks for the appreciation. Getting appreciation from a talented writer is blessing for me.
     
  5. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,594
    Likes Received:
    28,763
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Re: எல்லாம் தெரியும் ஆனால் ஒன்றும் தெரியாத

    Anbu magale

    unnudaya pinnottathai kandu manam magizhndue vitten. Nee illamala ennudaya pattiyalil. Congrats for the 10000 posts. Thanks for your loving message.

     
  6. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Re: எல்லாம் தெரியும் ஆனால் ஒன்றும் தெரியாத

    உங்கள் பாராட்டுக்கு நன்றி விஜி மேடம்.
    எனினும் நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். சரியா?
    இது என் விருப்பமும் வேண்டுகோளும். -ஸ்ரீ
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: எல்லாம் தெரியும் ஆனால் ஒன்றும் தெரியாத&#30

    உங்களுக்கு தெரிந்த அனுபவ பாடத்தில் சிறிதளவேனும் நாங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோமா என்பது சந்தேகம் தானே அம்மா..எதையும் ரசித்து, உடனே மனமுவந்து பாராட்டவும் செய்வதில்... சின்ன விஷயங்களையும் சிறுப்பிள்ளை போல கொண்டாடி எழுதுவதில்... எல்லாவற்றிலும் நீங்கள் முதன்மையில் தான் இருக்கிறீர்கள் அம்மா. :)
     
  8. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Re: எல்லாம் தெரியும் ஆனால் ஒன்றும் தெரியாத&#30

    vijima

    neengal yezhudhiya kavidhai arumai. Anal ondrum theriyathu yendru solla koodathu. Ungal adakkam thaan ungalinn uyarndha panbu.

    andal
     
  9. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Re: எல்லாம் தெரியும் ஆனால் ஒன்றும் தெரியாத&#30

    viji ma supera ezhuthareenga. kandippa niraya ezhuthunga
     
  10. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,594
    Likes Received:
    28,763
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Re: எல்லாம் தெரியும் ஆனால் ஒன்றும் தெரியாத

    Dear RG

    Glad to know that you want to be write. With your encouragement I feel like writing more and more sothat I can improve my tamil also.Thankyou.
     

Share This Page