1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் வேடந்தாங்கலின் பறவைகள்--- தூக்கணாங் க&#300

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, May 23, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்--- தூக்கணாங் க&


    முதன் முறை உங்கள் பின்னூட்டம் என் கவிப் பகுதியில்(????)
    படித்து ரசித்து வந்து சொன்ன வாழ்த்துக்காக இன்னமும் எழுதலாம் ஓராயிரம் கவிதைகள்.
    நன்றி .
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்--- தூக்கணாங் க&

    உங்கள் பாராட்டுப் பத்திரம் எனக்கு தாலாட்டு பாடுகிறது:)
    உங்கள் வந்து போன பார்வையினால்
    ஊஞ்சலாய் நானும் என் குருவியும்
    என் குட்டி கவிதைக்கு சுட்டிப் பெண் விசிரியனாள்
    நான் பிசிராகி விட்டேன் (பைத்தியம்)
    நன்றி

    பறவைகளின் சரணாலயம் தொடரும் :spin:spin:spin
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்--- தூக்கணாங் க&

    cute lines akka...
    superb kavithai...:)
    romba naal kalichu intha taj mahal ah pakuren...:hiya
     
    Last edited: May 24, 2010
  4. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Re: தூக்கணாங் குருவி

    Saroj,
    superb .......
    thoonganaa kuruvi koodu ....endra pattu thaan ninaivukku varugirathu...naam iruvarum sernthu padalaama..
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்--- தூக்கணாங் க&


    என் தாஜ்மஹாலைப் பார்த்து பின்னூட்டம் கொடுத்த என் அருமை தங்கைக்கு அனேக நன்றி
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: தூக்கணாங் குருவி


    கவிதை பாடலா ஒ பாடலாமே..கேட்பதற்கு கூடம்,கூட்டம் வேண்டுமே
    ஹா ஹா ஹா
    உங்கள் நினைவில் நின்ற பாடலுக்கும் என்னைப் பாட அளித்த அன்பிற்கும் நன்றி
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்--- தூக்கணாங் க&

    அன்புள்ள ரோஜா,

    தூக்கணாங் குருவி, அதன் கூடு இதை என் இளம் வயதில் கண்டதுண்டு, குஞ்சும், குளுவானுமாய் அது போடும் இனிய சத்தத்தையும் ரசித்ததுண்டு. வீட்டைச் சுற்றிலும் தோப்பும் துறவுமாய், நான் களித்த என் பள்ளி நாட்களை கண் முன் நிறுத்திய உன் கவிதைக்கு நன்றி.

    அந்த மஞ்சள் குருவி, காண்பதற்கு வெகு அழகாய், வெறும் பஞ்சால் செய்தது போலவே மிக மிருதுவாய் இருக்கும். கையில் எடுக்க கூட வெகு தயக்கம் எனக்கு, எங்கே அதற்க்கு வலித்து விடுமோ என, ஆனாலும் தொட்டுப் பார்த்ததுண்டு (அதன் அம்மா இல்லாத போதுதான்). உங்கள் கவிதை படிக்கையில் அந்தப் பறவை என் கைகளிலே தவழ்வது போல இருந்தது தோழி.

    தொடரட்டும் உங்கள் கவிதை பனி. தினம் ஒரு பறவையை கொஞ்சி மகிழ நாங்கள் தயார்தான்.

    உன் மலரை ஒத்த மனதில் குடியிருக்க நான் இங்கே நட்பை வாடகை தந்து கொண்டு இருக்கிறேன், இதில் போட்டிக்கு பறவைகள் பட்டியல் நீளும் போல உள்ளதே?????????:rant:rant:rant:rant
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: தூக்கணாங் குருவி

    Hey Sai,

    Romba nalla paattu illa athu???? Naan maranthu ponathai nyaabagap paduththiya thozhikku nandri.
     
    Last edited: May 27, 2010
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: தூக்கணாங் குருவி

    Hey, this is too much..... Atheppadi neenga mattum paadalaam. Naanum varuven, illaatti aattaththak kalaippen.
     
    Last edited: May 27, 2010
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: என் வேடந்தாங்கலின் பறவைகள்--- தூக்கணாங் க&


    ஒரு குருவியின் தனிமையிலே சிறு மலரின் வரவு .:rotfl
    ஓ!!!!! நீயும் இந்த பஞ்சுபொதி குருவிகளை ரசித்திருக்கிறாயா?.என் கவிவரிகள் குருவியாய் உன் கைகளில் தவழ அதனோடு கொஞ்சிக் கொண்டு இருந்தாயோ இங்கு நீ வாடகை கொடுத்த நட்பு மறந்து போக. இப்போதாவது ஞாபகம் வந்ததே குருவியை கொடுத்தவளை பார்க்க வேண்டும் என்று.
    நன்றி சொல்ல மாட்டேன் எங்களை இத்தனை நாள் காக்க வைத்ததற்கு. பதிலாய் உனக்கும் ஓர் இடம் கொடுக்கிறேன் எங்கள் பாட்டுக் கச்சேரியில்.இல்லையென்றாலும் நீ விடப்போவதில்லை .
    இருந்தாலும் பரவாய் இல்லை
    அடுத்த என் பறவை நீதான் பாடும் குயில் பாவை .
     

Share This Page