1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் வேடந்தாங்கலின் பறவைகள்-அழகிய மயில்

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, May 24, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female


    ஹா ஹா ஹா
    அப்படி வா வழிக்கு என் ஆருயிர் தோழியே
    சந்தோசம் என் ராஜாவை ஆள்(ஆல்) இன் ஆள்(ஆல்) அழகு ராஜா என்று ஏற்றுக் கொண்டதற்கு :):rotfl:):rotfl
     
  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear saroj

    kavithai paidthu rasithen. en cholla. mayilai paarthirukkiren. rasithirukkiren. aanaal intha alavu athan nirai kuraigalai edai pottathillai. athan raaja gambeerathil kalazhagum kuralazhagum thotrupoi vittathe. athanai paarthaal mayangaathavar illaatha maathiri un kavithai padithu mayangaathavarum illai. ella fb kkalum unmai therivikkindrana, naan thaan thaamathamaaga vanthu vitten. aaanal nichayamaaga niraivaaga
    unargiren. arumai dear. oru puthalvi malar pani cheiyum bothu oru magal paravaigalai thathu eduthukondiruppathu mahizhchiye. thodarattum ungal pani. chevvane vanthu cheer ookkam tharuven.


    ganges
     
  3. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Azhagu mayil
    Adhan meyl (athan azhagirkku eedaaga) azhagu kavithai

    Lovely Yashi.
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    மகள் எழுதிய வரிகளுக்கு அம்மாவின் ஆசி கிடைக்க வில்லை என்றால் விடுவேனா ...:spin
    ஆம்.நீங்கள் சொல்வது போல் குறை இல்லா நிறை என்று உலகில் எதுவுமே இல்லை .குறைகளில் நிறை காண்பது கடவுள் நமக்கு கொடுத்த அறிவினால் .குறையின்றி நிறைவாய் வாழ்வோம் .
    என் மயிலை பார்த்து மயங்கி என் வரிகளில் மருண்டு நீங்கள் கொடுத்த பின்னூட்டம் நன்று .
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆஹா
    இப்படியும் சொல்லலாமோ
    அழகான மயில் அறிவான வரி
    நன்றி ரத்தினச் சுருக்கமாய் நீங்கள் கொடுத்த பின்னூடத்திற்கு .
     
  6. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    அழகான கவிதை தந்த yashக்கு அழகான மயில் வண்ணத்துப் பூச்சி.........
     

    Attached Files:

  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆஹாஆஆஆ ...என் மயிலை விட நீங்கள் அனுப்பிய பட்டாம் பூச்சு அழகோ அழகு
    அள்ளிக்கொண்டு போகுது மனசு .வரியிட்டு காட்டாமல் பரிசு கொடுத்து பாராட்டியதற்கு
    நன்றி நன்றி நன்றி [​IMG]
     

Share This Page