1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் துடிக்கும் இதயம்

Discussion in 'Regional Poetry' started by chitrajaraika, Jul 31, 2010.

  1. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    நீயே என் சுவாசம் !
    நீயே என் வாசம் !
    நீயே என் தேசம் !
    நீயே என் சந்தோஷம் !
    நீ இன்றி என் ஒரு அணுவும் அசையாது !
    இப்படிக்கு என் துடிக்கும் இதயம்

    By

    SoniyaJaraika Luckshiya(The Fairy of Pluto)
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இதயத் துடிப்பின்,
    சுகம் உணர்த்தும் சுகந்தம்,
    உங்கள் வரிகள்.
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அழகான சுவாசமாய் உங்கள் வரிகள்!
    இதயம் குளிர செய்வதாய்!:thumbsup
     
  4. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Romba Nandri natpudan ungal alagiya karuthukku
     
  5. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Nandri yami dear
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    அழகான வரிகள்...:)
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஒவ்வொரு துடிப்பும் சொன்ன ஒவ்வொரு வரியும் அருமை...:thumbsup
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தோஷம் ஏதும் இல்லையே அந்த துடிக்கும் இதயத்திற்கு.சந்தோஷம்.
    அழகு வரிகள்
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வேஷமின்றி பாசம் காட்டும் உங்கள் துடிக்கும் இதயம் கண்டு என்னுள்ளும் சந்தோசம் உதயம்.

    அழகு வரிகள் சோனியா
     

Share This Page