1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் காதலே

Discussion in 'Posts in Regional Languages' started by sureshmiyer, Feb 5, 2011.

  1. sureshmiyer

    sureshmiyer Silver IL'ite

    Messages:
    192
    Likes Received:
    221
    Trophy Points:
    93
    Gender:
    Male
    ஒரு முறை பார்த்தேன் உன்னை
    நம் கண்கள் சந்தித்தன
    கையில் ரோஜா பூக்கள் இல்லை
    முத்தங்களின் மழை இல்லை
    காமம் என்று ஒரு மாழை இல்லை
    கல்யாணம் என்று ஒரு போர்வை இல்லை
    உடல்கள் தான் இரண்டு, நம் காதல் ஒன்று
    உணர்ச்சியின் சிகரம் காதல் தானோ
    என் காதலே உனக்கு நன்றி
    -------------------------------------
    -------------------------------------

    உனது அந்த முத்தம்
    மண்ணில் வைத்த காலடிப்போல்
    என் இதய துடிப்பு
    கேட்குதா அதின் சத்தம்
    --------------------------------------
    --------------------------------------

    that kiss from you
    like footprints in the sand
    keeps my heartbeats ticking
    --------------------------------------
    --------------------------------------

    Just a look at you, our eyes met.
    Love is that feeling,
    which cannot be expressed
    No kisses to say, no roses to woo.
    Parents arranged our marriage, our souls met
    I did not choose you, God chose you
    Regardless of time,
    what makes you still special?
    Is this love?

    ----------------------------------------
    ----------------------------------------

    உன் கையை நான் பிடிக்கவில்லை
    உனக்கு நான் வாக்களிக்கவில்லை
    என்னை நிழலாய் என் தொடர்கிறாய் நீ?

    எனக்கு சமமாய் சண்டை போடுவாய்
    உன் மடியில் வைத்து கொஞ்சவும் செய்வாய்

    பொய் பேசாதவன் நான் அல்ல
    நாடகம் போல் இந்த வாழ்க்கையில்
    உண்மையானது நம் காதலே
    அதற்கு சான்றிதழ் தேவையில்லை


    அன்புள்ள
    சுரேஷ்
     
    Loading...

Share This Page