1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் இனிய தோழிகளே!

Discussion in 'Regional Poetry' started by meerajesh59, Mar 7, 2011.

  1. meerajesh59

    meerajesh59 Gold IL'ite

    Messages:
    1,167
    Likes Received:
    503
    Trophy Points:
    165
    Gender:
    Female
    காதல் என்ற ஒரு சொல்லால்
    கன்னியரை கட்டிவிட்டு
    ஆயுள் எல்லாம் கரண்டியுடன்
    அடுக்களையில் விட்டுவிட்டு,
    தாழ்ந்து நாம் போன காலம்
    தரணியிலே இல்லை இப்போ!
    கணினி முதல் கவிதை வரை - நம்
    கைபடா இடமும் இல்லை,
    புதுமை முதல் புரட்சி வரை - நம்
    திறமை இல்லா திசையும் இல்லை,
    என்னவான போதிலும் எங்கள்
    தாய்மை போல இங்கு எதுவும் இல்லை !!!


    மகளீர் தின நல்வாழ்த்துக்கள் என் இனிய தோழிகளே!
    :gift:party
     
    Last edited: Mar 7, 2011
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நல்ல கவிதை மகளிர் தினத்துக்கு!!!!!! உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!!!
     
    Last edited: Mar 7, 2011
  3. Artbrush

    Artbrush Gold IL'ite

    Messages:
    1,263
    Likes Received:
    57
    Trophy Points:
    110
    Gender:
    Female
    கவிதை மிக அருமை
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மீரா
    கவி வழியே இங்கே தந்த வாழ்த்துக்கு மிக்க நன்றி
    மகளிர் தின வாழ்த்துக்கள் உங்களுக்கும்.
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மீனா கவிதை நன்று.

    காதல் என்று சொல்வதைக் காட்டிலும்,
    கல்யாணம் என்று சொல்வது அதனினும்,
    பொருத்தமாய் இருக்கும் என்பது என் கருத்து.

    கண்(பெண்)கள் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    மீரா உங்கள் மகளிர் தின வாழ்த்து கவிதை மகளிர் வளர்ச்சி சொல்லும் கவிதை.உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
     
  7. meerajesh59

    meerajesh59 Gold IL'ite

    Messages:
    1,167
    Likes Received:
    503
    Trophy Points:
    165
    Gender:
    Female
    நன்றி தேவப்ரியா, கார்த்திகா, சரோஜ் ,பெரியம்மா, நட்புடன்.
     
  8. meerajesh59

    meerajesh59 Gold IL'ite

    Messages:
    1,167
    Likes Received:
    503
    Trophy Points:
    165
    Gender:
    Female
    அன்பு என்ற ஒரு சொல் மட்டுமே
    அனைத்தையும் அடக்கும் அதிகாரம் பெற்றது!
    ஆகையால் அன்பின் பிம்பமான
    காதலை கையாண்டேன் நட்புடன் அவர்களே!
     
  9. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    mangayar thina vaalthukkal.kaviathayin varigalum arumai athai thantha thaaragayin manamum arumai

    tholiye melum ungal kavithai valiyil payanikka vaalthukkal:thumbsup
     
  10. meerajesh59

    meerajesh59 Gold IL'ite

    Messages:
    1,167
    Likes Received:
    503
    Trophy Points:
    165
    Gender:
    Female
    நன்றி சோனியா !
     

Share This Page