1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் இதயம்...

Discussion in 'Regional Poetry' started by Vaishnavie, Jun 27, 2010.

  1. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    என் இதயம் இரும்பு என்று நினைத்தேன்...
    காந்தமாய் நீ என்னை ஈர்த்தாய்...

    என் இதயம் பாறை என்று நினைத்தேன்...
    அதன் இடைவெளியில் செடியாய் நீ வளர்ந்தாய்...

    என் இதயம் மணல் என்று நினைத்தேன்...
    கடல் அலையாய் அதை அடித்து சென்றாய்...

    என் இதயம் காலி மனை என்று நினைத்தேன்...
    கோவில் கட்டி அதில் குடிகொண்டாய்...

    அனால் நீ என் இதயத்தை பிணம் என்று நினைத்தா
    சவகுழித் தோண்டி அதை புதைத்தாய்...
     
    Loading...

  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Kavidhai nalla iruku da, aana yen ellorum yen ipadi kadhal sogam sotta sotta ezhudareenga......:rant

    Oru happy kavidhai ezhudu Vaishu....:idea
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    ezhuthitta pochu...
    thanks jaya...
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    காதல் தோல்வி கவிதைல தான் ஜெயா அக்கா ஒரு சுகம் இருக்க மாதிரி இருக்கும் சோகம் இருக்க மாதிரியும் இருக்கும்!
    ரொம்ப நல்ல இருக்கு டா வைஷு!:thumbsup
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    vaishu apdiya...sollave illa...

    arumaya irukku kavithai...

    jeya.............

    ippa avarkooda sandai potrukka...athunaala soga kavithai...samaathaanam aana piragu happy kavithai ezhuthuva....:) :hide:
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    நன்றி யாம்ஸ்...:)
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    arumaiyana kavithai nu sonathuku nandri...Bow
    aana FYI na yarayum kathalikkavillai... i'm not interested...shakehead
     
  8. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    very,very nice dear.
    last line.....no words to express!
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    vaishu, while reading the first few lines, i never guessed it as a sad ending.... beautifully written.....
     
  10. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    உன் இரும்பு இதயம் பற்றி
    கரும்பாய் இனிக்க கவிதை
    சொல்லி அரும்பாய் எனை
    மலர வைத்த குறும்புக் காரியே.....

    அருமை உனது வரிகள்....
     

Share This Page