1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் அன்பு கணவனுக்காக....

Discussion in 'Regional Poetry' started by sugamaana07, Apr 27, 2016.

  1. sugamaana07

    sugamaana07 Silver IL'ite

    Messages:
    104
    Likes Received:
    139
    Trophy Points:
    93
    Gender:
    Female
    கணவனுக்காக
    [​IMG]
    என் அன்பு கணவனுக்காக....
    -------------------------------------------

    கண்ணின் இமைபோல் காக்கின்றாய்
    இதயத்தின் துடிப்பாய் என்னுடன் கலந்தாய்

    கைகள் தாங்கி எனை அணைக்கின்றாய்
    செல்லமாய் கோபித்து எனை மகிழ வைத்தாய்

    பொறுப்புடனே இல்லறத்தை தாங்குகின்றாய்

    உன் தாயாக நான் இருப்பேன்
    கரம் கொடுத்து துணை நிற்பேன்

    வாழ்வில் இன்னும் சுகம் பல காண வைப்பேன்
    அன்புடன் பிரியாது இணைந்திருப்பேன்.......

    உன் உயிரான மனைவி


    மைதிலி ராம்ஜி
     
    periamma and vaidehi71 like this.
    Loading...

  2. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    That was a very lovely poem!
    Thanks for sharing.
    Vaidehi
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கணவருக்காக சிறந்த கவிதை
     

Share This Page