1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் அன்னைக்கு....

Discussion in 'Regional Poetry' started by Sanmithran, Jun 13, 2010.

  1. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    யஷிகுஷி,

    உங்கள் வரிகள் படிக்க என்னுள்ளும் கண்ணீர் துளிர்கிறது. அள்ளக் குறையாத அன்பை என் பிள்ளை வரும் போது நானும் தவறாது தர வேண்டும். அதற்காக வேணும் வர வேண்டும்.... அள்ளக் குறையாமல் நீங்கள் அள்ளித் தெளித்த கருத்துகள் கண்டு மெத்த மகிழ்ச்சி.

    நான் மித்திரன் அல்ல, திருமதி.மித்திரன்.....
     
  2. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    நட்புடன்,

    நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் இழப்புதான். இருந்தும் இல்லாம் போவதை விட, இல்லாமல் இருந்தால் இழப்பு அத்துணை கொடிதாய் இருக்காது என்பது என் கருத்து.

    நன்றி
     
  3. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    என் அன்னையைப் பற்றிப் படித்து "அன்னை" என்ற மகத்தான உறவைப் பற்றி உங்கள் கருத்துகளை பகிர்ந்த உங்களுக்கு நன்றி லதா.

    நான் மித்திரன் அல்ல, திருமதி.மித்திரன்.
     
  4. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    என் மனதை கனக்கச் செய்த நினைவுகளை வரிகளில் இறக்கி, என் மன பாரம் குறைத்தேன். உங்கள் வரிகள் எல்லாம் காண்கையில்... என் இழப்பின் சுமையும் குறைந்து, சற்றே இலகுவாய் மூச்சு விட முடிகிறது.

    உங்கள் நட்புக்கு நன்றி தீபா
     
  5. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    இழையோடும் சோகத்தை இதமாய் அனுகியமைக்கு நன்றி வேணி மோகன்
     
  6. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    வரிகளில் வழிந்த உணர்வுகளை உணர்ந்தமைக்கு நன்றி ஸ்ரேயாஸ்ரேயாஸ்
     
  7. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    விழி நீர் வழிய வழிய எழுதிய கவிதை உங்கள் விழிகளில் நீர் நிரப்பியது குறித்து சற்றே வருந்துகிறேன்.

    உணர்வுகள் புரிந்த அந்த புரிதலுக்கு நன்றி யாம்ஸ்
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அன்னையைப் பற்றிய உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் சிலிர்ப்பு ஏற்படுத்துகின்றது என்னுள்... அருமை!!!!!
     
  9. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    சிலிர்த்து வந்த சிதறலாய் உங்கள் கருத்து என்னை சிறகடிக்க வைத்தது தேவப்ரியா. நன்றி
     
  10. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    அன்பு மித்திரன்

    உங்கள் கவிதை என்னை ஆட்கொண்டுவிட்டது.
    என் அன்னையை என்னால் முடிந்த அளவு நன்றாக
    கவனித்து கொண்டேன். இருந்தும் அவரை இழந்த
    பின்பு இன்னும் அப்படி இப்படி செய்திருக்கலாமோ
    என்ற ஏக்கம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
    அதனால் எனக்கு உங்கள் ஏக்கம் நன்றாகவே
    புரிகிறது. உங்கள் உடம்பின் ஒரொரு சொட்டு
    ரத்தத்திலும் உங்கள் இதயத்திலும் இருக்கும்
    தாயை நீங்கள் பிரியவில்லை நண்பரே. அவர் என்றும்
    உங்களுடன் தான் இருக்கிறார்.

    ganges
     

Share This Page