1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்றைக்கும் இன்பம்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Oct 29, 2012.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    கருத்தும், மிகச் சுருண்டும் இருந்த அந்தக் குழலும்,
    நில்லாது இங்குமங்கும் உருண்டிருக்கும் விழியும்,
    எப்போதும் உதட்டில் காணும் உறைந்த புன்சிரிப்பும்,
    உவமை சொல்லவே முடியா அவனருமை நிறமும்,

    மெலிதாய் குழல் இசைத்தாலும் அனைவரையும் மயக்கும்
    எளிதாக எவரையுமே தன்வயப்படுத்திக் கொள்ளும்,
    அரிதாகவே கோபமும் வருமெனக் காட்டிக் கொள்ளும்
    அழகான முகத்தானை என்றும் மனமும் எண்ணும்!

    நம் அறியாமை, வறுமை எல்லாம் அவனாலே மாறும்.
    பிறரை மதியாமை, இன்ன பிற தீக்குணங்கள் போகும்.
    அதனாலே நமைச் சூழ்ந்த துன்பமெலாம் நீங்கும்.
    அவன் தரிசனத்தைக் காண மனம் என்றைக்கும் ஏங்கும்!

    எப்போதும் தொலைவிலேயே அவன் இருந்திட்டாலும்
    இப்போதே வந்து நமை ஏற்றுக் கொள்ளும் அன்பும்,
    முக்காலம் மாறி மாறி நமை வாட்டி விடாது
    எக்காலத்தும் இன்பமதை அருளும் அவன் தாளும்.
     
    1 person likes this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Rgs
    அவனை நினைத்தாலே இன்பம் தருபவன் தாளினை பற்றினால் அவன் அன்பில் நம்மை மூழ்கடித்து விடுவான்
     
    1 person likes this.
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    True Periamma. He has that wonderful charisma. Thanks a lot for your feedback. -rgs
     
  4. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,593
    Likes Received:
    28,761
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Excellent poem Srinivasan dear.

    Also thanks very much for your immediate poem when I asked for it. I am writing it here because I dont know whether you will be reading in my thread as I already replied there yesterday

    A thoughtful act or akind word may pass in a moment but the warmth and care behind it stay in the heart forever. Thanks once again
     
    1 person likes this.
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks very much Viji Madam, for your appreciation and concern. I read your immediate response, early this morning. And responded for that too. :) -rgs
     
    1 person likes this.
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    I read that why Lord is described as 'mega-varnan'..
    Black clouds are known for their coolness/chillness; benevolence in their act of giving rain, irrespective of all the differences found in mankind; doesn't hold back the water, for itself.
    As He has all these characteristics of the cloud, the cloud is lucky to have His color.

    Sriniketan
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    That was a beautiful feedback Sriniketan.

    Just remembered Kambar's verse on Ram. I always enjoyed reading this one and a few others, which I may occasionally share.

    வெய்யோன் ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறைய
    பொய்யோவெனும் இடையாளொடும் இளையானொடும் போனான்.
    மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
    ஐயோ இவன் வடிவென்பதோர் அறியாவழகுடையான்.
     
    1 person likes this.
  8. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Nice verses from Kambar, as always and thank you sharing it here, Rgs! :)

    Sriniketan
     
    1 person likes this.
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Pleasure is mine, Sriniketan. -rgs
     

Share This Page