1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்றும் மதிப்பு!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Jan 31, 2012.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    [JUSTIFY]சாக்லேட் தந்து, ஒரு மாத வகுப்புக்களை ஓசியில் பெற்றுச் சென்றாள்

    அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெறப் படிக்கும் என் மாணவி!

    ஆனால் அதற்கு நேர்மாறானவள் என்னுடைய முதல் மாணவி.

    மென்மையான பேச்சு; சிரித்த முகம்; பணிவு மாறாத குணம். இவள்

    என்னிடம் வீணை பயிலத்தான் வந்தாள். கல்லூரிப் படிப்பை

    முடித்துவிட்டதால், இனி திருமணம் ஏற்பாடுகள் ஆரம்பம் ஆகும் என்று

    எண்ணிய நான், அவளின் இனிய குரலைக் கேட்டதும், வாய்ப்பாட்டு

    கற்றுக்கொள்ளச் சொன்னேன். அவள்தான் வாய்பாட்டுக் கற்பிக்கும்

    ஆர்வத்தையும் என்னுள் தூண்டியவள் எனலாம். கேட்டவுடன் பாடிவிடும்

    திறமை இருந்ததாலும், நல்ல ஞாபக சக்தி இருந்ததாலும், ஸ்வர ஞானம்

    நான் எதிர்பார்த்த அளவு இல்லாவிடினும், வேகமாகக் கற்றுக்கொண்டாள்.

    மூன்று ஆண்டுகளில் திருமணம் ஆகி, சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டாள்.

    நிறைய மாணவிகளுக்கு சங்கீதம் கற்பிக்கிறாள். இந்த இருபது

    ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டு விடுமுறையில் சென்னைக்கு

    வரும்போதும், சிறப்புப் பரிசுகள் வாங்கி வருவாள். புதிய பாட்டுக்கள்

    கற்றுக்கொண்டு, இரட்டிப்பு Fees தருவாள். சிங்கப்பூரில் நிறையக்

    கிடைக்கிறது என்பாள்.


    இன்று வரை அன்பு மாறாமல் இருக்கும் அவள், என் முதல் மாணவி

    மட்டுமல்ல; முதன்மை குணமுள்ள மாணவியும்தான்! :thumbsup
    [/JUSTIFY]
     
    Loading...

  2. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,401
    Likes Received:
    24,158
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Gratitude is world's #1 value we all need to inculcate among ourselves. That is one of the fastest eroding values that was stronger earlier. Every new generation does not know how to appreciate the service of the fellow beings and they take their service for granted. It is magnanimous teachers who do their job without expecting anything much but it is the students who should show their immense gratitude. I am glad to hear about this student.
     

Share This Page