1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்றும் உயர்வே!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Feb 9, 2016.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    தன்னிடத்தே குறைவாய் இருந்தாலும்
    தன்னிடம் இரக்கும் மனிதருக்கே
    தானுவந்தளிக்கும் மாந்தரிடம்
    இருப்பது உயரிய நற்பண்பே!

    தன்னுடல் குறைபட்டுப் போனாலும்
    தன்னிலை விளக்கி பிறரிடத்தே
    தான் இரவாது ஒவ்வொரு நாளும்
    தளராமல் உழைப்பவர்களிடத்தே

    இருப்பது முன்னதை விஞ்சுவதே!
    இல்லாமை என்பது எவர்க்கும் வரும்!
    இரவாதிருப்பேன் எனத் துணிந்தே
    இருப்பதும் வெகுசிலரால் முடியும்!

    அவர் வாணாளில் அவர் உயர்வதுவும்
    அரிதாகவே இருக்கலாம். இருந்தாலும்,
    அவரிடம் என்றும் அப்பண்பும்
    அனைத்தினும் என்றும் உயர்வாகும்!
     
    7 people like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஏற்பது இகழ்ச்சி என்று கூறியபின் ஐயமிட்டு உண் என்றும் அவ்வை கூறியது நினைவுக்கு வருகிறது . கவிதையின் கருப்பொருள் உயர்வு கண்டு மகிழ்ச்சி.


    என்றும் அன்புடன் ,


    பவித்ரா
     
    1 person likes this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    என்றும் போல் இன்றும் உங்கள் கவிதை அழகு
     
    1 person likes this.
  4. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Kavithaiyin porul,nadai is super.


    இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
    காலும் இரவொல்லாச் சால்பு.



    இருப்பது முன்னதை விஞ்சுவதே!
    இல்லாமை என்பது எவர்க்கும் வரும்!
    இரவாதிருப்பேன் எனத் துணிந்தே
    இருப்பதும் வெகுசிலரால் முடியும்!

    அவர் வாணாளில் அவர் உயர்வதுவும்
    அரிதாகவே இருக்கலாம். இருந்தாலும்,
    அவரிடம் என்றும் அப்பண்பும்
    அனைத்தினும் என்றும் உயர்வாகும்!... I like the above two stance.Beautiful lines




     
    1 person likes this.
  5. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    As Pavithra has told the poem reminded me of Aathi chudi.

    Nice poem and thanks.
     
    1 person likes this.
  6. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks @pavithras for your appreciation.
    I took inspiration from the first few lines of this lovely puRanaanooRu song whose lines are below:
    ஈ என இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
    ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று.
    கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
    கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று.

    தெண்ணீர் பறிப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
    உண்ணாராகுப நீர் வேட்டோரே!
    ஆவும், மாவும் சென்றுணக் கலங்கி
    சேறொடு பட்ட சிறுமைத் தாயினும்
    உண்ணீர் மருங்கின் அதர் பலவாகும்.
    Thanks again for your feedback and support. -rgs
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your appreciation Periamma. Happy to receive from you as always. -rgs
     
    1 person likes this.
  8. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    அருமையான திருக்குறளை இங்கு பகிர்ந்ததற்கு நன்றி @Harini73. உங்கள் பாராட்டுக்கும்! -rgs
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Vaidehi71, for your appreciation. -rgs
     
  10. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    As usual. superb kavithai
     

Share This Page