1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

என்றும் அன்புடன்...

Discussion in 'Regional Poetry' started by Vaishnavie, Aug 3, 2010.

  1. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    உலகமே பணியால்
    உறைந்து போனாலும்...
    என் உள்ளம் மட்டும்
    உன் அன்பால்
    உருகிக் கொண்டிருக்கும்...
    என்றும் அன்புடன்...

    உலகமே வெப்பத்தால்
    வேர்த்து போனாலும்
    என் உள்ளம் மட்டும்
    உன் அன்பால்
    குளிர்ந்து கொண்டிருக்கும்...
    என்றும் அன்புடன்...
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அனைத்து தட்ப வெப்ப நிலையையும் சமாளிக்க தெரிந்த காதல் போல் தெரிகிறது.

    அருமை வைஷ்.

    இது தான் ஓசோனில் ஓட்டை விழுந்ததின் பாதிப்போ?
     
  3. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,650
    Likes Received:
    259
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Arumayaana thatpa vetpa kaathal puthumayaana inimayaana padaipu vaishu.Superb.......:spin:cheers
     
  4. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    anbudan nu thana poten... kadhaludan nu potena...
     
    Last edited: Aug 3, 2010
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    thanks soniya...
     
  6. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Vaishu super.. ulagam epdi irukko adhukku just opposite a ungal mansukkula avara vechirupeengala?? :)
     
    Last edited: Aug 3, 2010
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அப்போ உனக்கு குளிர் காலத்துல வேர்க்கும்...வெயில் காலத்துல குளிருமோ????:confused2:
    ஒரு மார்கமா தான் எல்லோரும் போயிட்டு இருக்கீங்க .....

    என்றும் அன்புடன் என்பதில் உன்னுடைய பலமான தெம்பு தெரிகிறது வைஷு.
     
    Last edited: Aug 3, 2010
  8. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    aiyaiyo... apadi ellam yaarum illa ramya... etho thonuchu ezhuthinen...
    super nu sonnathuku thanks...
     
  9. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    apadi ellam onum ila ka... thembagava!!! Naana!!! shakehead
    thanks ka...
     
  10. ganeshkiran

    ganeshkiran Bronze IL'ite

    Messages:
    171
    Likes Received:
    6
    Trophy Points:
    25
    Gender:
    Male
    உலகமே வெப்பத்தால்
    வேர்த்து போனாலும்
    என் உள்ளம் மட்டும்
    உன் அன்பால்
    குளிர்ந்து கொண்டிருக்கும்...


    nice one............
    :thumbsup
     

Share This Page