1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்ன பாவம் செய்தேன் நான்

Discussion in 'Regional Poetry' started by chitrajaraika, Aug 5, 2010.

  1. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    என்ன பாவம் செய்தேன் நான்

    படிப்பை துலைத்தோம் ஏனோ !!!
    அது கானல் நீர் தானோ!!!

    விளையாட்டை மறந்தோம்
    அது எட்டா வெண்ணிலவோ !!!

    மிற்றவர் போல் பல நிற ஆடை இல்லை
    அது ஒரு ஏக்க மழையோ!!!

    உடுத்த ஒரு புத்தாடை கூட இல்லை
    அது ஒரு துக்க நதியோ!!!

    படிக்க ஆசை ஆனால் பணம் இல்லை
    அது கையில் அகப்படாத தென்றலோ !!!

    உண்ணவே நேரம் இல்லை
    கையில் எட்டியும் வாயில் புகவில்லையே !!!

    படிக்கவும் வாய்ப்பில்லை
    இருக்கவே இடம் கிடைபதே பெரிதோ !!!

    தூங்க கூட நேரம் இல்லை
    துக்கமே எங்கள் சிகர மலையில் தஞ்சமோ !!!

    வலியில் நாட்கள் கண்ணீரில் வாழ்க்கை
    என்று மாறும் இந்த துரோகம்!!!

    கடவுளே ஏன் எங்களை படைத்து வதைத்தாய்
    வேண்டாம் இந்த துரோகம் !!!

    உதவ யாருக்கும் மனம் இல்லை!!
    உதவிகளுக்கும் தொடர்ச்சி இல்லை!!!

    பாதியில் உதவி நின்ற கொடுமையுமுண்டு
    தொடர வேண்டாம் !!!

    இந்த அவல நிலை போதும் இந்த நரக வாழ்க்கை


    இப்படிக்கு சிறுதொழில் குழந்தைகள்!!!

    அவர்களின் ஏக்க அலைகள் கரையை தினமும்

    தொட்டுக்கொண்டே தான் இருக்கிறது இன்றும்

    என் மன கடலில் வலியுடன்

    By


    SoniyaJaraika Luckshiya


     
    Last edited: Aug 5, 2010
    1 person likes this.
    Loading...

  2. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    விழிப்புணர்வு வர வேண்டும்
    இன்று மிதித்து நசுக்கப்படும் அவர்கள்
    உணர்வும் மதிக்கப் பட வேண்டும்

    நிஜத்தில் அவலத்தை கண் முன்னே நிறுத்திய வரிகள்...
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    குழந்தை தொழிலாளர்களின் நிலையை வெகு அற்புதமாய் தேர்ந்தெடுத்த சொல் கொண்டு செதுக்கி உள்ளீர்கள் சோனியா....:thumbsup
     
  4. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female

    Thank u very much sanju dear.yes everyone should have to tak care of these type of childrens we hv to stop child labor
     
  5. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    vizhipunarvu kavithai...sonia
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மலர்ந்தும் மலராத அந்த மொட்டுக்கள்
    அவர்கள் தலையில் கனமான குட்டுக்கள்(வேலை பளு)
    தாங்காமல் காம்பு உடைந்து ,
    மலராமலேயே கருகிய அந்த அரும்புகள் ....காலத்தின் கொடுமைகள்
    எத்தனை முறை ஏடு கொண்டு சொன்னாலும்
    திருந்தாது இந்த கேடு கெட்ட மனித மிருகங்கள்.....

    உங்களின் விழிப்புணர்வு வரிகளுக்கு என் வந்தனம் சோனியா...
     
  7. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    மிகவும் அருமையான கவிதை
    குழந்தை தொழிலாளர் வாழ்கை கொடுமையிலும்
    கொடுமை,
     
  8. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Arumaiyaan avali migundha varigal Soniya..:thumbsup
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சோனியா மிக நல்ல விழிப்புணர்வுக் கவிதை.
    ஆனால் சமுதாயத்தில் நம்மில் பலர் குருடாய்த் தான் இருக்கிறோம்,
    உணர்சிகள் அற்ற உலா வரும் உருவங்களாய்த் தான் இருக்கிறோம்.
    கொடுமை இது, மனங்களின் சிறுமை இது.
     
  10. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Thank u very much deva dearrrrrrrrrr:rotfl

    yen chellam
     

Share This Page