1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

என்ன செய்ய??என் விதி!!

Discussion in 'Regional Poetry' started by yams, Jun 10, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female


    நேரம் அறியாமல் தொட்டு ரசித்தேன்!
    நின் அழகு முகத்தை!
    மனம் இல்லாமல் செல்கிறேன்!
    இங்கிருந்து!
    என்ன செய்வது?
    காற்றாகிய நான் சுழன்று தானே தீர வேண்டும்!:bonk

     
    Last edited: Jun 10, 2010
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    ரொம்ப அழகு உங்கள் கவிதை. அந்த அழகு முகம் இப்படி சொல்லுமாய் இருக்கும்...

    உன் வருகைக்காய்
    இதழ் விரித்துக் காத்திருக்கும்
    என்னை நீ தீண்டும் அந்த
    நிமிடம் போதுமே எனக்கு ...
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அருமை வேணி மா!
    தீண்டலின் சுகம் மட்டுமே ஆயுள் வரை போதுமாய் இருக்கும்!
    நன்றி வேணி மா!:cheers
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அழகான வரிகள்... இதை படிக்கையில், ஒரு மலரை காதலிக்கும் காற்று அதை சுத்தி சுத்தி வருவது என்னால் imagine பண்ண முடிந்தது....
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நன்றி சந்த்யா அக்கா!
    மேலும் படித்து பின்னூட்டம் அளித்திடுங்கள்!:bowdown
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    உனைத் தீண்டியதால் தான் அந்தக் காற்று சுழல்கிறதா?

    இது அறிந்தும் உன் காதலன் உனைத் தீண்டுவானா?
    அவன் என்ன ஆவானோ? கோவிந்தா....கோவிந்தா....
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அதற்கெல்லாம் வருந்த மாட்டார்!
    அதன் தலையெழத்து என்று விட்டு விட வேண்டியது தான்! இது தான் அவர் பதிலாய் இருக்கும்!:bonk
    நன்றி நட்ஸ்!
    :cheers
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    very cute poem dear.....

    veni..ur fb is so sweet.....
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks latha akka!
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தென்றலின் தீண்டல் இன்பமாய்
    பிரியும் போது சுகம் கானலாய்
    மீதும் தென்றல் தீண்டும்
    என்னையும் தீண்டித் தாண்டிச் சென்றது உன் வரிகள்......
     

Share This Page