1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

என்னை பத்தி நானே !!!!!!

Discussion in 'Regional Poetry' started by pgraman, May 5, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    பள்ளி செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தேன்
    பள்ளி சென்ற பின் செல்லாமல் இருக்க மாட்டேன் என்று அடம் பிடித்தேன்
    சுட்டி தனத்தால் வீட்டையும் ஊரையும் உற்சாக படுத்தினேன்
    அதற்காக பல அர்ச்சனையும் வாங்கினேன்
    இளம் வயது என்பதால் பெண்களை சைட் அடித்து இருக்கிறேன்
    அது என் கோளாறு இல்லை என் வயதின் கோளாறு
    என் பள்ளி கல்லூரி வாழ்கை முழுவதும் பாராட்டுக்கு பஞ்சம் இல்லை
    நான் ஒரு சராசரி மாணவன் தான்
    ஆசிரியர்களும் என் நண்பர்களும் என்னை சராசரி மாணவனாக பார்த்தது இல்லை
    அதற்கு காரணம் இது வரை எனக்கு புரிய வில்லை
    எனக்கு தீங்கு இளைதவர்களையும் சீண்டாமல் செல்வது என் பண்பு
    புதியவர்களிடம் எளிதில் பழகி விடுவேன்
    பேருந்திலும் மற்ற பொது இடங்களிலும் நடக்கும் அநீதிகளை கண்டு பல்லை கடித்து கொண்டு நின்றிருக்கிறேன் என் கைக்கு அதிகாரம் வரட்டும் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று
    எனக்கொரு ஆசை உண்டு அது
    என் நல்லெண்ணங்களை என் தாய் மண்ணில் விதைக்க வேண்டும்
    அவ்விதை வேரூன்றி வளர வேண்டும்
    அம்மரம் தரும் மலர்களையும் கனிகளையும்
    என் நாட்டு மக்களும் நானும்
    ஆனந்தமாக உபயோகிக்க வேண்டும்

    note : Intha kavithai Meena Mohan kettu kondathan peril elutha pattathu
     
    Last edited: May 5, 2010
    Loading...

  2. mahe23

    mahe23 Senior IL'ite

    Messages:
    149
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    kpf ehd;whf cs;sJ. eP';fSk; c';fSJ MirfSk; epiwtiw vdJ thH;j;Jfs;
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    59
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Cha engayo poyiteenga Ram...
    Super ah irukku...

    aana en in between la english words?
    tamil ah antha words ku spelling theriyalaya?

    Really nice...
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much mahe
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    idharkku peyar tharmerumaya illai thannadakkama??????
    yaedhuvaai irundhaalum kavidhai arumai!
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    anna... sila pala mukiya tharunangalai vittu viteergale....
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much vaisu
    english la irunthu tamilukku convert aagarathukku munnaadiye naa post pannitten athunaala than
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    yams thanks very muchu di
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    illaye elllaa pointum irukke
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ponnungala jollu vittu adi vaangunatha kanome.....
     

Share This Page