1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்னவென்று சொல்வதம்மா??

Discussion in 'Regional Poetry' started by Malar2301, Feb 3, 2011.

  1. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    "புகை பிடித்தல்...
    உடல் நலத்திற்கு கேடு!!"
    இது மனிதன் தன்னைத்
    தானே காத்துக்கொள்ள
    முதலில் வந்த விளம்பரம்.
    மிகக் குறைந்த மக்கள்...
    அதை உணர்ந்து...நிறுத்தினர்!!!

    "பொது இடங்களில்...
    புகை பிடிக்கக்கூடாது!!"
    இது சுற்றி இருப்பவர்களைக்
    காக்கும் முயற்சியில்
    அடுத்து வந்த விளம்பரம்.
    இன்னும் சிலர்பேர்
    அதை உணர்ந்து...நிறுத்தினர்!!!

    "பொது இடங்களில்
    புகை பிடித்தால் தண்டிக்கபடுவீர்கள்!!"
    இது மக்களைக்
    காக்கும் கடமையில்
    அரசு தந்த விளம்பரம்.
    மேலும் சிலபேர்
    வேறு வழி இன்றி...நிறுத்தினர்!!!
    பொது இடங்களில் பிடிப்பதை!!

    இத்தனையும் செய்தும்,
    இன்னும் பலர் அடங்குவதாய் தெரியவில்லை!!

    இதை விடுங்கள்...
    இவ்வனைத்தையும் கண்டும்காணாமல்...
    இரண்டு கால் ஓட்டத்திலும்,
    நான்கு கால் பாய்ச்சலிலும்
    ஓடிகொண்டிருக்கும்
    வாகனங்களை என்னவென்று எங்கே போய் சொல்வது??
     
    Loading...

  2. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Dear Malar...What you said is factual. Smoking is vicious...[​IMG].
     
  3. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    hi malar

    you are well said.excellent poem.veliya payir meyramaathiri manithan than potatha sattatha meeruvaan.kattupaadu migavum mukkkiyam

    nice poem:thumbsup
     
  4. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Dear Malar...
    therindhum thanai thaane keduthu kollum manithargalai enna seyvathu..
    plastic cover use pannvathaiyum thavirkalame...
     
  5. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    I totally agree with all your points!!! Let see!!!
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உண்மையான வரிகள் மலர்... எவ்ளோ புகை??? இதுனால எவ்ளோ பிரச்சனையை வரும்?? அவசர உலகத்தில் அதை பார்க்க கூட நெறைய பேருக்கு நேரம் இருக்கறது இல்ல.

    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்
    திருட்டை ஒழிக்க முடியாது..

    இது திருட்டுக்கு மட்டும் இல்லைங்க...
    எல்லாத்துக்குமே பொதுவானது...
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல மலர்
    உள்ள போறதுக்கு மட்டும் தான் நாம கியாரண்டி எடுத்துப்போம்.
    வெளியே தள்ளுறதுக்கு எல்லாம் வாரண்டி கொடுக்க மாட்டோம்
    ஏன்னா ....நாம தான் ஸேஃப் சைட்ல இருக்கோமே.
     
  8. geeths

    geeths Gold IL'ite

    Messages:
    893
    Likes Received:
    226
    Trophy Points:
    108
    Gender:
    Female
    excellent malar.
     
  9. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Thanks Geetha!!
     
  10. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Great escape Saroj akka!!!
     

Share This Page