நீ அழகாய் தெரிய நான் தினமும் கண்ணாடி பார்க்கிறேன்... நீ ஆனந்தமாய் வாழ நான் நான் ஓடோடி உழைக்கிறேன்... நீ ருசித்து உண்ண நான்... சுவை அறிந்து சமைக்கிறேன்... நீ வலியால் வாட நான் துடி துடித்து போகிறேன்... என்னவளே... உனக்காகவே நான் வாழ்கிறேன்!!! என் உள்ளம் கவர்ந்த அந்த நீ...? என் அன்பை அடைந்த அந்த நீ...? என் மதிப்பை பெற்ற அந்த நீ...? என் அனைத்துமான நீ....நான்!!
unakkulaai naan kalakiren yenavalaai nee irukkiraai unnaye naan padikkiren alagiya kavithai malar.Good one:thumbsup so romantic