1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்னவளின் காதல் வரிகள் !!!

Discussion in 'Regional Poetry' started by yams, Mar 8, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    முதல் முதலாய் என் மனம் புகுந்த கள்வனின் பெயரை..!
    காற்றிடம் கேட்டேன்... காணவில்லை என்றது!!!
    நீரிடம் கேட்டேன்.... நினைவில் இல்லை என்றது!!
    நெருப்பிடம் கேட்டேன்..... சொல்ல நேரமில்லை என்றது!!
    நிலத்திடம் கேட்டேன்..... நீயே தெரிந்துகொள் என்றது...!!
    இறுதியாய் வானம் பார்த்து கேட்டேன்.....
    என்னவனை தெரியுமா என்று?
    பதில் கூறியது அதன் கண்ணீர் துளிகளால்!!!
    உன்னவனிடம் நீ கொண்ட காதல் கண்டு மெய் சிலிர்த்தேன் என்று!!!
     
    Loading...

  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    மழை துளி கொண்டு காதல் சொன்ன yaamini,

    உன் கவிதை superb:thumbsup

    மழை துளியும் ஒரு காதல் பைத்தியம் தெரியுமா....

    பூமியிடம் காதலை சொல்ல ஓவொறு முறையும் ஓடோடி வந்து

    காதலை சொல்ல முடியாமல் பூமியோடு சேர்ந்து காதலை வாழவைக்கிறது
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    correct sandhya!!!
    kaadhalin chinnamum adhu dhaan mazhayai rasikka kaadhalargalum unda?
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    யாமினி,

    மிக அருமையான சிந்தனை.

    இதைத்தான் மண் வாசனை என்பார்களோ?
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    அவன் யாரோ, யவரோ, யாருக்குமே தெரியவில்லை. பஞ்ச பூதங்களில் வானுக்கு மட்டுமே சற்றே பரந்த மனம் கொஞ்சம் இளகிய மனமும் கூட. கண்ணீர் கொண்டு விட்டது போல காதல் கொண்ட பெண்ணின் கதறலைக் கேட்டு. இதயத்தை கவர்ந்த கள்வன் இருக்கும் இடம் தெரியாமல் போன மாயம்தான் என்ன? ??

    நல்ல கவிதை யாமினி. ரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி.
     
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Yams,
    Aindhu bhoodhangalai ketta neengal, manadhai kaetteergala..adhu solli vittadhaa, manadhai kavardha kalvanin paerai?:)

    Sandhya, ungal fbaiyum rasithen.

    sriniketan
     
  7. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    anpulla yamini..
    rasithu magiznthen..ungal kavithaiyai...
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ஹ்ம்ம்ம்.....................!!
    அப்படியும் இருக்கலாம்!!!:roll::roll:
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் கருத்துக்கள்!!:bowdown:bowdown
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ஹ்ம்ம்!!! சொல்லி வரும் பதினைந்து வந்தால் ஆறு மாதங்கள்!!!:shhh::shhh::shhh:
     

Share This Page