1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்னவன்!!!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by latha85, Jun 14, 2010.

  1. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    ஏ நிலவே....!!!!!!!

    நீ ஆயிரம் முறை
    பிறந்து வந்தாலும்
    தோற்றுத்தான் போவாய்
    எனை தீண்டும் என்னவனின்
    பார்வை பிரகாசத்துடன்
    ஒப்பிடும் போது.......

    ஏ மலரே....!!!!!!

    எனை தீண்டும் என்னவன்
    விரலின் மென்மைக்கு
    ஈடாகுமா உன் மென்மை....

    ஏ தென்றலே...!!!!!!

    எனை தீண்டும் என்னவன்
    மூச்சுக்காற்றின் குளுமைக்கு
    ஈடாகுமா உன் குளிர்ச்சி....

    ஏ அலைகடலே...!!!!!!

    என்னவன் காட்டும் அன்பின்
    ஆழத்தின் முன் நீ
    மிக சாதாரணம் தான் எனக்கு...

    இந்த என் கவிதை என்னவனின் அன்புக்கு நான் தரும் காணிக்கை...
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Latha,

    Ungal manam kavarntha mannavan, thennavan, avarukkaai ungal 1000-th kavithai miga azhagu thozhi.

    Unmaithaan yethu vanthaalum kanavarukku eedaagumaa??? Pillai kooda aduththa padithaane???

    Romba azhagaa, arputhamaa, attagaasamaa irukku latha unga kavithai.

    Congrats for reaching Gold Ilite state. Best wishes for new achievements :thumbsup
     
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    i'm really happy to receieve such a wonderful feed back from you dear....

    thank you for your first and best wishes too......thanks a lot dear....
     
  4. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    akka... romba nalla irukku.... nice lines....:clap aanaa enna thideernu sama romance ah irukku?.... ethaavathu ungalukku gift vaangi koduthutaara?....:rotflnice kavithai ka... keep rocking.....:thumbsup
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வெண்மதியையும் .மலரையும்,அலைகடலையும் ,தீண்டும் தென்றலையும் ஆரத்தி எடுத்து அவனுக்கு காணிக்கை.
    கொடுத்த உங்கள் அன்பின் ஆழம் கண்டு அவரும் தான் உங்கள் அன்பின் பின்னே....
    இருக்கிறதா பின்னே....மனம்கவர் மணாளனுக்கு கவி வரி கொடுத்த மங்கையின் உள்ளம் என்றும் தென்னவன் சொந்தம் ....வாழ்க உங்கள் காதல் .....
    பாராட்டுக்கள் தங்க மங்கை ஆனதற்கும் சொக்கத் தங்க கவி வரிகள் கொடுத்ததற்கும்
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ungal ennavar sorry ungalaravar migavum adhirshta saali dhaan!
    :rotfl:rotfl
    arumaiyaana kavidhai thuligal!
    :thumbsup
     
  7. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
  8. Elvee

    Elvee Gold IL'ite

    Messages:
    507
    Likes Received:
    104
    Trophy Points:
    115
    Gender:
    Female
    என்னக்கு என்ன சொல்லறது நே தெரியல . அப்படியே முச்சு தெணறி போச்சு படிச்சதும் . உங்களவர் கண்டிப்பா உச்சி குளுந்து போயிருபாரு . இந்தனை அருமையான கவிதை எழுத வைத்த அவருக்கு என் நன்றிகள் எழுதிய உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் . :bowdown
     
    Last edited: Jun 15, 2010
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    unga DH a meratti meratti thendral malar nu athaiyum yeh yeh nu meratta thaan varuthu.... apdi thaana latha ka?:)

    wonderful poem akka.....:thumbsup
     
  10. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    avre enakku gift thaane...apparam enna thani gift...

    thanks dear...
     

Share This Page