1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என்னவனுக்கு ஒரு விண்ணப்பம்

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Mar 8, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    என்னவனே !!

    என்னை வெளியே தேடாதே.....
    நான் முழுமையாய்
    நிறைந்திருப்பதும்
    கரைந்திருப்பதும்
    உன் சுவாசத்தில்தான்
    உன் சுவாசத்தில் மட்டும் தான்.....

    இனி எப்பொழுதும்
    பிறந்தாலும்
    உன்னவளாய் பிறக்கும்
    இறந்தாலும்
    உனது மடியிலேயே விழி மூடும்
    பிறவியே வேண்டும்....
     
    Loading...

  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear shreya,

    Unnavanai patri therindida
    Idai vida azhagana varigal thevayillai.
    Indru pol endrum vaazhga!!!!


    ganges
     
  3. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    sandya,
    vinappam arumai,
    itharku pinum bayam eeno?
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    உங்கள் காதலை நானும் காதலிக்கிறேன். இதுவன்றோ காதல்!!! பிறந்தால் உனக்காக பிறக்க வேண்டும். இறந்தாலும் உன் மடி மீது இறக்க வேண்டும். ஆனால் நீ இறந்து விட்டால் பாவம் உன் காதலன் என்னம்மா செய்வார்? நாங்களும் என்ன செய்வோம் இப்படி அருமையான கவிதை கிடைக்க????
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you friends for enticing comments....
     
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    குற்றம் பார்க்கின்
    சுற்றம் இல்லை!
    இது எந்த உறவுக்கும் பொருந்துமன்றோ??!!

    உன்னை முழுமையாக ஆட்கொண்டவனை
    நீ பார்க்கும் கன்ணோட்டம்
    பெண்மைக்கே பெருமை!

    அன்புடன்
    சித்ரா
     
    Last edited: Mar 8, 2010
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you chitra amma....
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சந்தியா,

    பிறத்தல் உனக்காக வேண்டும்,
    இறத்தல் உன் மடியினில் வேண்டும்.

    இதுபோல் விண்ணப்பித்தால்,
    அவன் சுவாசத்தில் கரைந்த நீ,
    அவனது சுவாசத்தையும் கொண்டு செல்வாய்.

    இருவரும் இதமாக சுவாசித்து, இனிதே வாழ வாழ்த்துக்கள்.
     

Share This Page