1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எனதுயிரே கண்ணம்மா

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 31, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வெட்ட வெளியில் நீ பறக்க
    சிட்டுக் குருவியின் சிறகு வேண்டுமா??

    கொட்டும் பணியில் நனையாமல்
    நீ நடக்க வான வில்லை குடை
    பிடிக்கச் சொல்லட்டுமா??

    நட்ட நடு நிசியில் நீ தூங்க வட்ட
    நிலவில் மெத்தை போட்டு தரட்டுமா??

    உன் நீண்ட கருங் கூந்தலில்
    சூட விண்மீன் பறித்துத் தரவா?

    என்ன வேண்டுமோ சொல்லம்மா, மறுக்காமல் செய்கிறேன்,
    ஆனால் உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில் உதிரம் கொட்டுமடி.......
    எனதுயிரே கண்ணம்மா .....
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஆகா, ஆகா....
    அனைவருக்கும் இதுபோல்
    அமைந்து விட்டால்,
    கண்ணீரும் இல்லை,
    உதிரமும் இல்லை.,
    உறுதியான உறவு ஒன்று தான்.

    (இவ்வளவு சொல்லியும் நிறுத்தலேன்னா, நான் குட்டி, உதிரம் கொட்டும் உன் தலையில் இருந்து) :)
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜே வீ,

    நீங்க சொன்னதுனால தான் நான் இதுவரைக்கும் இந்த கவிதைக்கு பின்னூட்டம் கூட தரல. இப்பக் கூட நீங்க வருத்தப் படக் கூடாதுன்னுதான் தந்தேன்.
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    kannukku mai azhaku
    கவிதைக்கு பொய் azhaku என்பதை உங்கள் கவிதை மூலம் நிர்ரூபித்து vitteerkal
    வெரி well did
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    கண்ணுக்கு மை அழகு
    கவிதைக்கு பொய் அழகு என்பதை உங்கள் கவிதை மூலம் நிரூபித்து விட்டீர்கள்
    வெரி வெள் did
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஐயய்யோ - கண்ணீர் விடுவதை நிறுத்தலேனா, குட்டுவேன்னு சொன்னேன்.
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    adhu very well done payapullaikku english ae theriyala idhula neraya language theriyumaam!!! ayyo ayyo!!!!:biglaugh:biglaugh
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    vanthittiyaa oru changukkaaaka thaan apdi sonna
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    oh ippadi oru samaalippa payapulla anguttu muttu sandhunu theriyaama thiriyudhu!!!:biglaugh:biglaugh
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    sari pulla thapputhe enna panrathu
     

Share This Page