1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எனக்கு வெற்றி! என் நாட்டுக்கு?

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Mar 17, 2012.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    இதோ வந்துவிட்டது, அதோ வந்துவிட்டது என்பது
    இதோ வந்தது; டண்டுல்கரின் அந்த நூறாவது நூறு!

    சக்தி வாய்ந்த அணிகளுக்கு எதிரிலே பல தடவை
    சக்தி இல்லாதவர் போல ஓர் இலக்க ஓட்டங்கள்!

    Tendulkar என்பதை Hundredulkar என்று மாற்றணும்
    என்று அடிக்கடி கிண்டல் செய்ய ஆரம்பித்தேன்!

    ஒரு வழியாக வந்தது அந்த நல்ல நாளும், நேற்று!
    பெரு மகிழ்ச்சி கொண்டது நம் இந்தியா! ஆனால்,

    எளிதாக வெல்லலாம் என்று இறுமாந்திருந்த ஒரு
    எளிமையான அணி, நம்மை எளிதாக வென்றதே!

    நின்று நிதானமாக விளையாடியவருக்கு வெற்றி!
    சென்று தோல்வியைத் தழுவியது அவரின் அணி!

    வாழ்க கிரிகெட் ஆட்டம்!!

    போனஸ்:

    என் குறும்பு பிரம்மச்சாரி மருமகன் உரைக்கிறான்,
    Tendulkar தன் பெயரை Tondulkar என மாற்றினால்
    Ton Ton ஆக ஓட்டங்கள் எடுப்பாரே!

    :rotfl
     
    Loading...

  2. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    13,370
    Likes Received:
    24,115
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Thank you for your blog. What a great accomplishment that is. It is unfortunate that the Indian team ended up losing that important ODI.

    Viswa
     

Share This Page