1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எந்த நிமிடம் சொர்க்கம் தெரியும்??

Discussion in 'Regional Poetry' started by ramyaraja, Aug 18, 2010.

  1. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    எந்த நிமிடம் சொர்க்கம் தெரியும்??
    உன் வெப்ப மூச்சும் எனை குளிர்விக்கும் நிமிடம்??
    உன் மௌனம் கூட என் காதில் பல கதைக்கும் நிமிடம்??
    உயிர்வரை ஊடுருவும் உன் குளிர்பார்வை தீண்டும் நிமிடம்??
    உணர்வுகள் உயிர்பெற்று நர்த்தனமாடும் நிமிடம்??
    நெஞ்சு வரை நீ சென்று என் இதயம் கவரும் நிமிடம்??
    நேசமது நீ தந்து, நினைவுகளில் நீ நிறைந்து,
    கனவுகளில் நீ வந்து, நிஜத்தினிலும் உனை சேர்ந்தால்
    எந்த நிமிடத்திலும் சொர்க்கம் தெரியும்.. :)
     
    Loading...

  2. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Ramya,

    Ovvoru variyilum kaadhal pongi vazhigirathu. acchamayaththil unarum unarvugalai vegu azhagaaga solli irukureergal..:thumbsup
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Ramya,

    Kadhal kavithaigal ungalukku superaaaaaa ezhudha varudhu..:thumbsup:thumbsup Ennamaa anubavichu ezhuthareenga..padichaalae enakku sorkam theriyudhu ;-)
     
  4. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Nandri Abi.. :bowdown
     
  5. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    :rotfl Vidunga Veda.. ippadiellam kindal pannaatheenga pa..

    Thanks for the FB veda.. :bowdown
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வழிய வழிய காதலோடும், குறும்போடும் .வாழ்வை ரசிக்க தெரிந்தவர்களுக்கு சொர்க்கம் கைமேலே எப்போதுமே...
    சுண்டி இழுக்கும் வரிகள் ரம்யா
     
  7. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Ramya eppiyo sorgam edhunu kandupidichuteenga....good one!!!
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அருமை ரம்யா,
    வழிகிறது காதல்,
    அசத்தல்.

    சொர்கமே என்றாலும் அது நம்ம ரம்யா கவிதை போல் வருமா??????
     
  9. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Very nice kavidhai Ramya.........enjoyed each and every varigal dear !!
     
  10. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    உங்கள் கவிதை எனக்கு சொர்கத்தை காட்டியது அழகிய கைவண்ணம் அருமை மேலும் அமையுங்கள் புதிய சொர்க்கம்

    vaalthukkal ramya dear
     

Share This Page