என்றோ ஒரு நாள் எது அழகு என்று எனக்குள் ஒரு பட்டிமன்றம் எழுந்தது விண்ணிலிருந்து பால்மழை பொழியும் வெண்ணிலவுப் பெண்ணா தன் கிரணங்களால் உலகை ஒளிர்விக்கும் தன்னிகரில்லாக் கதிரவனா பொன்மாலைப் பொழுதில் நம் மேனியைப் பூவாசத்தோடு தழுவும் பூந்தென்றலா கண்சிமிட்டும் விண்மீனா கடலலையா கானகத்துக் குயில்களின் கானமா கலாப மயிலின் கவின்மிகு நடனமா எது அழகு எது அழகு என்று நான் எண்ணிக் கொண்டிருக்கையிலே ............ சின்னதாய் ஒரு பஞ்சுப் பொதி என் முதுகில் பதிய சிலிர்த்துத் திரும்பினேன் ... என் ஒரு வயதுச் செல்ல மகள் ... அனைத்தையும் ஒருசேரக் கண்டேன் அவள் உருவில் ! தாவி அணைத்தேன் - தனக்குள் சொன்னேன் : " இதுதான் அழகு ! "
hi indhu, I can't write in tamil. but can read. was wondering when you were going to start after reading your fb's. Wow. beautiful start dear. Beauty lies in everything. but ultimate beauty is in the smile of a child... nothing can beat it..
Dear Shanthi , I 'm happy to receive a nice fb from you ! Thanks a lot , shanthi ! Actually , when i pressed the submit button after finished writing the poem .. my fingers were trembling ... ( is it excitement or fear .. i didn't know ) ... Thanks for your nice words ! Love , Indhu.
Dear Indusri, Nice poem there. Though I was able to work out on the flow, yet couldn't guess what the end would be.... Keep it up! Cheers Jenz
Dear Jenz , Thanks for stepping into my thread ! I 'm happy that you liked my very first poem ! ( my first thread too ) ! Thanks for your encouraging words , Jenz ! Love , Indhu.
Dear Indhu.. Wonderful Poem..So lovely and lively.... Is this your first poem....?? Your poem reminded my "Mullilla Roja "written here few days back.... Thanx a lot for sharing..Start your Rocking !!! :thumbsup Expecting more poems from you !!!!
Dear Brindha , Thanks for ur nice words of appreciation ! Sorry , i missed to read ur poem ' mullilla roja ' - but ..believe me , Brindha ..this is my original poem ! ! ! ( if u have any doubt , pm sridhar & ask him how much i suffered to write this poem ! ) Love , Indhu.
மென்மையான கவிதை அருமையான சொற்கள் அழகான அமைப்பு அசத்திவிட்டாய் இந்து! கணக்கனின் மனைவியிடம் கவிதை பொங்குகிறதே - அதுவும் சுணக்கம் இல்லாத சுந்தரத் தமிழில் என் செய்வேன் நான்! வணக்கம் சொல்வேன இறைவனுக்கே! அன்புடன் உன்
Dear Indhu, Lovely poem..Great start Indhu..... Enjoyed it !! And, Sridhar, "Kamban veetu katutharayum kavi paadum" .. if so be the case, no wonder Indhu writing a beautiful poem as lovely as this!!
hello indu azhagu onru azhagana kavithai ezhutha naamum azhaguthaan nambikkaigal thodara... pattu chellam sparisam pattu thotta thenna kavimaane...!! wonderful words indu kavikkul pothinthu kidakkum kavi thiran eno ithu varai pongi ezhavillai inru pol enrum ponga vaazthukkal sathya