1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எதிர்பாராத சந்திப்பு

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Jan 10, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    அதற்கு முன் நினைத்துக் கூட பார்க்கவில்லை,
    அவன் அவளை மீண்டும் பார்த்திட நேரும் என.
    அவர்கள் பிரிந்த நாள் அவன் நினைவில் இல்லை,
    அன்றவள் சொன்னவை இன்னும் சாட்டையென,

    சுழன்று அவன் மனதில் வர, இன்றும் அவன்
    அடி பட்டாற் போல் வலியில் முகம் கோண,
    ஓரத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தவன்,
    கண் மூடி, தலையுதறி, சென்ற நாளை எண்ண,

    தோளில் ஒரு கை மெல்லப் படுவதை உணர்ந்தான்,
    திறந்த கண் இமைக்காமல் அவளையே பார்த்தான்.
    ஒரு சொல்லில் மன்னிப்பைக் கோரி அவள் நின்றாள்,
    அவன் மொழிக்கு அவ்விடத்தில் காத்துக் கிடந்தாள்.

    மென்று முழுங்கி, சரியென்று ஒரு வார்த்தை சொல்லி,
    மீண்டும் தன் கண் மூடித் திறந்தவனும் திகைத்தான்.
    அவள் இல்லாததைக் கண்டு அவள் பெயர் சொல்லி,
    நெடுநாட்கள் கழித்து அவன் மீண்டும் சிரித்தான்.

    குறிப்பு: இது கற்பனையே.
    -ஸ்ரீ
     
    Last edited: Jan 10, 2011
    Loading...

  2. nimmimoorthy

    nimmimoorthy Platinum IL'ite

    Messages:
    1,776
    Likes Received:
    2,048
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Shri, Migavum arbuthamaanga irukku antha kaadhal vali. aanal enakku last 2 lines puriyallai.:bonk
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    இன்றும், அவள் இயல்பை அவனால் புரிந்து கொள்ள முடியாததை நினைத்து சிரித்தான் அவன். உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி நிம்மி. -ஸ்ரீ
     
  4. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    புரிந்து கொள்ள முடியாத குணச்சித்திரங்கள் போவதே நல்லது, அந்த (கற்பனை) ஆண் பிழைத்தான்
     
  5. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    RGS ithu karpananinu nangalum nambittom:coffee

    kaathalil vizhuntha azhmana unarve...avalai avan kan mun niruthiyirukkum. nalla 'karpanai" !
     
  6. nimmimoorthy

    nimmimoorthy Platinum IL'ite

    Messages:
    1,776
    Likes Received:
    2,048
    Trophy Points:
    283
    Gender:
    Female
    :bonk
    purinjathu shri. che seriya serthu vaasikkama poyitten.:bonk
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் கருத்துக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி லதா. -ஸ்ரீ
     
  8. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    பல சமயங்களில் பிரிவு காரணம் புரியாமலே நிகழ்ந்து விடுகிறது அபி. பின்னாளில் தெரிய வரும் போது, காலம் கடந்திருக்கும், மனதும் மாறியிருக்கும். Erich Segal எழுதிய "Only Love" படித்திருக்கிறீர்களா நீங்கள்? உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. -ஸ்ரீ
     
    Last edited: Jan 10, 2011
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    பரவாயில்லை நிம்மி. நான் இன்னும் சற்று புரியும்படி எழுதி இருக்கலாம். நன்றி. -ஸ்ரீ
     
  10. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    ungal karuththil enakku 200% udanbaadu.

    Ama..."Only love" more than once padichirukken. :cheers

    kadasiya padithu oru 5years irukkum. nyapakapaduthiyamaikku nanri. thirumbavun thedi padikkiren.
     

Share This Page