1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எதற்கும் iPad-தான்!

Discussion in 'Stories in Regional Languages' started by rajiram, Aug 8, 2013.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    எதை அறிய விரும்பினாலும், குழந்தைகள்
    அதைப் பல முறை கேள்வியாகக் கேட்கும்!

    அது என்ன? இது என்ன? என்று மாற்றாமல்,
    அது என்ன? அது என்ன? என்றே கேட்கும்!

    பல முறை ஒரே பதிலை உரைக்க முடியாது
    பல பெற்றோர் தவிப்பதால், அதற்கும் iPad!

    எண்களையும் எழுத்துக்களையும் எளிதாக்கி,
    எண்ண வைக்கும் குழந்தைகளின் Game ஆக!

    இசையின் ஸ்வரங்களும் விளையாட்டுதான்;
    இசைவாகக் குழந்தைகள் கற்கும் வகையில்!

    கற்றிடும் ஆவல் கொண்ட குழந்தைகள், இதை
    விட்டிடச் சொன்னால், அழுது புலம்பிவிடும்!

    உணவை ஊட்ட அன்று நிலாவைக் காட்டுவர்.
    உணவை ஊட்டவும் இன்று தேவை ஓர் iPad!

    நிஜமான அணிலும் காக்கையும் உண்ணாது!
    நிழலான Monster ஒன்று iPad-லே உண்ணும்!!


    :)
     
    Loading...

  2. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    நிழலான Monster ஒன்று iPad-லே உண்ணும்!!

    Picture courtesy: Google images


    [​IMG]
     

Share This Page