சோகத்தை தொலைக்க எண்ணி சோகத்துள் தொலைந்தே போனேன்........ சிறுஇன்பத்தை தேடப் போய் சிரிப்பை தொலைத்து வந்தேன்......... நில் என்றது மனம் உணர் என்றது உலகம்....... வசந்தம் என்பது வருவதல்ல வாழ்ந்து பார்ப்பது......... இன்பம் என்பது பெறுவதல்ல இருப்பதை ரசிப்பது.... இருக்கும் நிமிடத்தை இதமாக்கினால் தேடுவது இல்லாமல் போகும். இந்த நொடியை ரசிக்கிறேன் வரும் நொடியில் வாழப்போகிறேன்.:thumbsup
awesome poem...... இந்த நொடியை ரசிக்கிறேன் வரும் நொடியில் வாழப்போகிறேன். well said.......thanks for sharing meerajesh
Meena,romba azhagana kavidai.... irupadai kondu sirapudan vaazhga apdingrade romba arumaiya ezhudirukeenga...wow...super clap
Just reminded of a famous quote, "here and now!" while reading this. Happy to read Meena. Thanks. -rgs