1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice
 2. Would you like to join the IL team? See open jobs!
  Dismiss Notice
 3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
  Dismiss Notice
 4. What can you teach someone online? Tell us here!
  Dismiss Notice
 5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
  Dismiss Notice

எங்கிருந்தோ வந்தாள்!!!

Discussion in 'Regional Poetry' started by Soldier, Apr 14, 2010.

 1. Soldier

  Soldier Gold IL'ite

  Messages:
  2,461
  Likes Received:
  75
  Trophy Points:
  110
  Gender:
  Female
  ஏ ஆர் ரஹ்மானை நாம் இசைப்புயல் எனக்குறிப்பிடுவது போல்
  இப்பொழுதோ நமது உயிர் INDUSLADIESIN புயல் யார் யார் யார்?

  கண்டுபிடித்தீர்களா?
  வேறு யாருமல்ல அவர் நமதருமை யாம்ஸ் என்னும் யாமினி
  அவளை நான் செல்லமாக அழைப்பது யாமி சுட்டி!!!

  அவள் இங்கு இரண்டு மாதக் குட்டி தான்
  ஆனால் அவளது ஸ்வபாவமோ ரொம்ப ரொம்ப சுட்டி
  அவள் படிப்பது B.E Electronics
  அவளுடைய படைப்புகளோ இங்கு எண்ணிலடங்கா!!!

  அதற்குள் எல்லோர்மனதிலும் இடம் பிடித்துவிட்டாள்
  இங்கு தனக்கென்று ஒரு பாதையும் வகுத்துவிட்டாள்

  ரெண்டே மாதத்தில் அவள் தங்க மங்கை ஆகிவிட்டாள்
  தன்னிடம் காந்தம் போன்று ஒரு ஈர்ப்பு சக்தியுடன் எல்லோர் மனதையும் கவர்ந்து விட்டாள்

  என்ன ஒரு வேகம் இவளிடம் !!
  என்ன ஒரு விவேகம் இவள் படைப்புகளில்!! (சண்டைகள் நீங்கலாக )

  இவளாக வம்பு இழுக்க மாட்டாள் வந்த வம்பயோ விடவே மாட்டாள்

  இவளுக்கு இங்கே அதற்குள் சில பட்ட பெயர்களும் !!
  சிக்கன சுந்தரி, கவிப் புயல், வாயடி வள்ளல், யாமி சுட்டி என்று பல.

  இன்னும் எழுத ஆவல் ஆனால் அதைவிட இதை உடனே மற்ற அலுவல் வரும் முன் படைத்திட ஒரு சொல்ல முடியா அவசரம்!

  இந்த கவிதைக்கு மேலும் மெருகூட்ட எல்லோர்ரும் welcome
   
  Loading...

 2. natpudan

  natpudan Gold IL'ite

  Messages:
  8,420
  Likes Received:
  234
  Trophy Points:
  183
  Gender:
  Male
  அடடா சூப்பர் மல்லிகா.

  அப்புறமா வந்து கண்டின்யு பண்றேன்.
   
 3. iyerviji

  iyerviji Finest Post Winner

  Messages:
  33,484
  Likes Received:
  26,559
  Trophy Points:
  640
  Gender:
  Female
  Dear Mallika

  Romba azhagana kavidhai
  yaminikku porathamanadhu
  neeyum ippo kavidhai expert aagi vittai
  superb Mallika melum melum
  unnudaya kavidhaigali padikka kathu kondu irukkom

  love
  viji

  P.S. I have come to my second daughter's house. When I told my daughter to connect to me to net she was asking you came to play with my daughter or to log in to indus. what to do i cant do without you all
   
 4. pgraman

  pgraman Gold IL'ite

  Messages:
  3,640
  Likes Received:
  208
  Trophy Points:
  160
  Gender:
  Male
  wow super soldier
   
 5. yams

  yams Platinum IL'ite

  Messages:
  7,725
  Likes Received:
  845
  Trophy Points:
  270
  Gender:
  Female
  aiyo mallika akka so sweet of you!!!!!!!:kiss

  feeling relly very happy that i have occupied everyone's heart here!!!!!!

  i don't want to miss you people at any cast!!!:spin

  thanks for your love and affection dear!!!!:bowdown

  enakku oru akka ellana enna inga en maela anba pozhiya iththana akka irukkangalae!!!!! i am very lucky in that way!!

  love everyone here!:kiss

  anba sanda poda ram anna and nats!!:rant

  affectionku sandhya akka and veni ma!!:cheers

  paasamaana ganga and viji ma!!:bowdown

  ennakku oru nalla guide ah paasama nalladha eduththu solla mallika akka!:bonk

  what else needed for me more than your love!!! seems that i am the most luckiest person in the world!!!!!Chillout!  love to be a part of this family dear:party
   
 6. Soldier

  Soldier Gold IL'ite

  Messages:
  2,461
  Likes Received:
  75
  Trophy Points:
  110
  Gender:
  Female
  Hey Friends!

  Can't just believe it has come out so well. After coming back from the temple and before serving lunch, i sat to write down something on Yamini. Remember Nats I was saying I wanted to write about Yams but you have taken the lead bolkey.

  Yunvan' super music show was going on. I was just thinking he's also becoming popular like ARR - our isaip puyal. Suddenly I found my thoughts went roaming and landed with Yamini on the PC and Engiruntho Vandhaal was born.

  Don't you all agree that she is a puyal in IL. While coming to poet's corner, I could see there was a poem with the word Rakshasi in the title.

  Then I thought could that also be about Yams? I have not seen her. nor do I attribute her sandais and vambus with the word Rakshasi but just her speed. Nejammave speed poruthamattil I think she is Raakshasi. No hurting intended. What came to my mind, I have written here.

  Now while stepping back here and reading what I have written, I think it is a good start - feeling happy to read my tamil writings - thanks to google friend.!!!!

  Naane ezhuthi, enakku naane fb?:crazy
   
 7. shreyashreyas

  shreyashreyas Gold IL'ite

  Messages:
  4,914
  Likes Received:
  156
  Trophy Points:
  160
  Gender:
  Female
  soldier beautifully written..... its really amazing how we all are now woven into this wonderful site and now we are feeling so near and dear to all....
   
 8. natpudan

  natpudan Gold IL'ite

  Messages:
  8,420
  Likes Received:
  234
  Trophy Points:
  183
  Gender:
  Male
  அய்யோ என்ன காப்பாத்த யாருமே இல்லையா இந்த புயல் கிட்ட இருந்து. :rotfl
   
 9. yams

  yams Platinum IL'ite

  Messages:
  7,725
  Likes Received:
  845
  Trophy Points:
  270
  Gender:
  Female
  sorry no one is there!!!!!:biglaugh:biglaugh
   
 10. veni_mohan75

  veni_mohan75 Platinum IL'ite

  Messages:
  11,264
  Likes Received:
  115
  Trophy Points:
  283
  Gender:
  Female
  அன்புள்ள மல்லிகா,

  நல்ல கவிதை தந்தீர்கள், நாளொரு சண்டையும், பொழுதொரு கவிதையுமாய், சுட்டித் தனமும், சில நேரங்களில் ரவுடித்தனமும் செய்யும், நமது இனிய ரெட்டை வால் சுந்தரியைப் பற்றிய அழகிய கவிதை. இதில் எனக்கு கவிதை எழுதத் தெரியாது என்று வேறு டயலாக் சொல்லிக் கொள்வது.

  உண்மைதான், வந்த ஒன்றரை மாதங்களில் நம் உள்ளம் கவர்ந்த தங்க மங்கை, இனிய தோழி, அன்புக் குழந்தை, ஆசைத் தங்கை, என் இனிய யாமினிச் செல்லம்.

  உங்கள் அன்பும், நட்பும் அதற்க்கு சற்றும் குறைந்தது அல்ல தோழி.:thumbsup

  பார்தீர்களா??? பின்நூட்டத்திருக்கு மல்லிக எனும் சொல் வழக்கை நீங்கள் மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். உங்கள் கவிதைக்கு நீங்களே பின்னூட்டமா?? பேஷ் பேஷ் ரொம்ப நல்ல இருக்கு.:)
   

Share This Page