1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

ஊமை மனமே!

Discussion in 'Regional Poetry' started by yams, Apr 22, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female

    ஏக்கமே உருவாய் நீ!!
    சிலசமயம் தாய் தந்தையின் பாசத்திற்கு ஏங்கி!
    சில சமயம் அண்ணன் தங்கையின் பாசத்திற்கு ஏங்கி!
    சில சமயம் காதலுக்கு ஏங்கி!
    உனக்கு ஏக்கத்தை காட்டிலும் வேறென்ன தெரியும்???
    ஒன்று உண்டு!!
    அது தான் அந்த பாசம் கிடைத்தால் அதற்க்கு அழகாய் எதிரொலிக்க!
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உண்மைதான் தோழி, மனம் ஊமைதான், மகிழ்ந்தாலும் சொல்லத் தெரியாது, வலித்தாலும் சொல்லத் தெரியாது, எனக்கும் நீங்கள் சொன்ன ஏக்கங்கள் வந்ததுண்டு தோழி. கவிதை மிக அழகு
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நன்றி வேணிம்மா!:bowdown
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    nice poem yams
    manam
    avanukku uruvam illai
    irunthaalum azhakaaka vaithu irukka vendum
    avanukku vaayillai
    aanaal unarvukal undu unarchikal undu, kanneer undu, sandhosam undu, paasam undu, parivu undu, irakkam undu, urakkam undu, sol illai, seyal undu
    very nice yams
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks ram nice feedback!:thumbsup
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    எதற்கும் ஏங்கியதில்லை இதுவரை.
    ஏக்கம் இருந்து அது நிறைவேறும் பொழுது,
    ஒரு சுகம் இருக்கத்தான் செய்யும் போலிருக்கு.

    கிடைப்பது கிடைக்கும்;
    கிடைத்துக் கொண்டே இருக்கட்டும் யாமினிக்கு.
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks nats!!!:cheers
     
  8. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Yes, i agree with veni akka...
    Nice kavithai yams...
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    உன் வாழ்வில் ஏக்கம் இல்லாமல் நீ ஆசைப்பட்ததெல்லாம் கிடைக்கட்டும் என்று வாழ்த்தும் உன் அக்கா
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    en akka irukkum varai yaedhu yaekkam? nandri sandhya akka!:bowdown
     

Share This Page