1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஊசி

Discussion in 'Regional Poetry' started by deepa04, May 6, 2010.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    ஊசி
    எனதருமை ஊசியே!
    நீரின்றி அமையாது உலகம் !
    நீயின்றி அமையாது நாகரீக உலகம் !
    மூர்த்தி சிறிதெனினும், கீர்த்தி பெரிது!
    நுன்னியவள் மட்டுமல்ல ,கூர் நிறைந்தவளும் நீ !
    உடைகளுக்கு தோழியாய் ,பலூனுக்கு எதிரியாய் ஆனாய் நீ!
    ஊசிக்கு கள்வன் ,உடனே வருவானாம்,ஆகவே,
    உனக்கு,கூடு அமைத்து தருகிறேன் நான்!
     
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    very nice yaar good different thinnking........
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    நல்ல சமூகப் பார்வை உங்களுக்கு.:crazy
    ஊசிக்கு ஓசியில் குழிவு கொடுக்கும் தோழியே!!!
    கிழிசலை தைக்க ஊசி
    அதற்கேன் ஓசியில் Ac.
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    ram,
    thanks for your fb,
    oosi,enn vazhvodu inaithathu,because am a embroidery worker.
     
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    saroj,
    thanks for your fb.
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    முல்லை தேர்கொடுத்தானாம் பாரி!
    இதோ ஊசிக்கு கூடு கொடுத்தாள் தீபா!
    அருமை!! :thumbsup
     
  7. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    arumaiyana kavithai...Deepa
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஊசியில் நூலை கோர்த்து அழகாக தைத்தால் உடைகள் பிரமாதம்.
    வடையில் நூல் படிந்தால் ஊசிப்போய் விட்டதாய் உதறி விடுகிறோம்.

    ஊசியும் நூலும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்யமே.
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    adangappa saamy........ deeps your poem is very different.....
     
  10. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    yami,
    thanks for your fb,
    pin cushion is the name of the koodu!
    pariyudan, emmai opitatharkku nandrikal pala.
     

Share This Page