1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஊசி பாசி வாங்கலியோ...

Discussion in 'Regional Poetry' started by natpudan, Nov 26, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஊசி பாசி வாங்கலியோ...

    ஊசி வாங்கலியோ ஊசி அம்மா,
    பாசி வாங்கலியோ பாசி அம்மா,

    அம்மா எனக்கு அந்த பாசி வாங்கித் தாயேன் - சும்மா இருடி,
    அதெல்லாம் நாம போடறதில்லன்னு போட்டாள் ஒரு போடு அம்மா,

    இரவு அப்பா வாங்கி வந்தார் கலர் கலர் பாசி - ஏங்க எங்க வாங்கினீங்க?
    ஸ்பென்சர்ல ஒரு பொத்திக் ஷாப்ல வாங்கினேண்டா - அதானே பார்த்தேன் - அம்மா,

    பாசி சிரித்துக் கொண்டது - மட மானிடர்களே,
    காலையில் குறத்தியின் கையில் இருந்தேன் - எனை சீன்டா நீங்கள்,
    மாலையில் நான் பொத்திக் ஷாப்பில் வந்தவுடன் - எனை தேடி, நாடி வந்து,
    பன் மடங்கு விலையில் பகட்டாக வாங்கிப் போகிறீர்களே - விந்தை மனிதனடா நீங்கள்...
     
    Loading...

  2. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    நட்ஸ் மிக அருமையாக சொல்லிவிடீர்கள். அனைவரும் அப்படித் தான் எல்லா விஷயத்திலேயும் இருக்கிறோம். யதார்த்தமான உண்மையை அழகாக படம் பிடித்து காட்டி விட்டீர்கள்.
     
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    nats..naan kooda yethavathu puthusa oru viyaabaram start panniteenga nu nenchu vanthen....

    vanthu paartha............:rotfl:rotflkavithai...kavithai...

    ungalukku yaaru nats ippadi yezhutha solli thara....super...:thumbsup
     
  4. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Very rightly said. Not only oosi paasi, there are many things that we get paying exhorbitantly high costs, thanks to the entry of Maalls, Chain Stores and Boutiques!
     
  5. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    உணவு கலாச்சாரமும் அதே தானே நட்ஸ்...கேப்பையும் கம்பும் உரு, பெயர் மாறி நட்சத்திர உணவகங்களில் ..... ஒவ்வொரு நாளும் ஒரு அருமையான கருத்துடன் உங்கள் கவிதை
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :rotfl:rotflKalakkuringa nats....
     
  7. mimur9

    mimur9 IL Hall of Fame

    Messages:
    7,310
    Likes Received:
    2,478
    Trophy Points:
    370
    Gender:
    Female
    supero super lines, nanbare.
     
  8. meerapavya

    meerapavya Silver IL'ite

    Messages:
    449
    Likes Received:
    148
    Trophy Points:
    93
    Gender:
    Female
    நிதர்சனமான உண்மை
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இதுவும் ஒரு வித மோகம் தானே ரமா?
    இந்த மோகம் முப்பது நாட்களில் போகின்ற மோகமா? :)
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    saami ithu kavitha saami.....

    manitha manam kurangu,
    so yen manam urangaathu,
    ithupol kirukkik kondae irukkum.
     

Share This Page