1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உழைப்பு

Discussion in 'Poetry' started by pawarju, Jul 6, 2024.

  1. pawarju

    pawarju Silver IL'ite

    Messages:
    196
    Likes Received:
    58
    Trophy Points:
    68
    Gender:
    Female
    அதிஷ்டம் இருந்தால்
    ஒருமுறை..

    வாய்ப்பு இருந்தால்
    இருமுறை.

    உழைப்பு என்ற ஒன்று இருந்தால் போதும்
    ஒவ்வொரு முறையும்
    வெற்றி
    உங்களதுதான்.
     
    Loading...

Share This Page