1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உழைப்பு

Discussion in 'Regional Poetry' started by periamma, Jul 13, 2016.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பாளம் பாளமாக வெடித்து கிடந்த நிலத்தை
    வெட்டி சீராக்கி விளை நிலமாக மாற்றி
    விதைத்து பயிர் வளர்த்து அறுவடை செய்து
    விளைந்ததை காசாக்கி பிள்ளைக்கு அனுப்ப
    பிள்ளை காசை கரியாக்கி சொர்க்கத்தில் மிதந்தான்
    போலி சொர்க்கத்தில் மிதந்தான்

    தந்தையின் கரங்கள் காய்த்து கிடந்தன உழைப்பால்
    மகனின் உதடும் வறண்டு கிடந்தது புகை பிடித்ததால்
    உழைப்பால் பாலையை சோலையாக்கினார் தந்தை
    உழைக்க மறந்து வாழ்க்கையை பாலையாக்கினான் மகன்
     
    Harini73, jskls, PavithraS and 2 others like this.
    Loading...

    Similar Threads
    1. veni_mohan75
      Replies:
      8
      Views:
      1,198
  2. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    மலைக்கும் அளவிற்கு தந்தையின் உழைப்பு
    உழைப்பினார் வந்த ஊதியத்தில் உல்லாசமாய்
    மயங்கி உறங்கி கிடப்பதே மகனின் இழி பிழைப்பு
    விழலுக்கு இறைத்த நீராகுதே பாடுபடும் இவ் உழைப்பு
     
    Harini73 and periamma like this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @kaniths தவறாது வந்து என் படைப்புகளுக்கு Like போடுவதற்கு மிக்க நன்றிமா .எப்படி இருக்கீங்க
     
    kaniths likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தந்தையின் துயர் தீர்க்க வேண்டிய புதல்வர்கள் பலர் மாயையில் உழன்று கிடக்கிறார்களே என்ற வருத்தம் எனக்கு உண்டு
     
    jskls, PavithraS and GoogleGlass like this.
  5. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Eruken Periamma! :)
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    cheerup Baby
     
    kaniths likes this.
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உழைத்துப் பிழைக்கும் தந்தையை மதிக்காமல், உழைப்பைப் பழிக்கும் தறுதலைப் பிள்ளைகள் பற்றிய வலியும், வேதனையும் வெளிப்படுத்தும் உங்கள் கவிதை நன்று, பெரியம்மா !
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி பவித்ரா .அப்படியே உங்கள் பார்வையை தமிழ் கதை பக்கமும் செலுத்துங்கள்
     
    PavithraS likes this.
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    தந்தையின் தோளில் சவாரி செய்பவர்க்கு அவரின் உழைப்பின் வலி அவர் தந்தையாகும் போது தெரியும்.
    தந்தையின் வலி சொல்லும் கவிதை நன்று
     
    periamma likes this.
  10. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உழைப்பால் பாலையை சோலையாக்கினார் தந்தை
    உழைக்க மறந்து வாழ்க்கையை பாலையாக்கினான் மகன்

    பெற்றோரின் உழைப்பையும் ,வேதனையை சொல்லும் அழகு கவிதை.
    அவர்கள் தந்தை ஆகும் போது தன் தந்தையின் அருமை புரியும்.
     
    jskls likes this.

Share This Page